For all Latest Tamil movie songs, subscribe to Track Musics : http://bit.ly/2GaKNHK

Azhagunna Azhagu Song from Aruva Movie, released by #Asuran director #Vetrimaaran. Aruva movie starring New face Deepan & Akshaya. Directed by Ekadasi, produced by...Tarun Gopi & Tarshan K Azhagan. Music composed by Jaya K Doss.

#AzhagunnaAzhaguLyrical #AruvaMovieSongs #AruvaSongs

Movie: Aruva
Song Title: Azhagunna Azhagu
Singer: G.V.Prakash, Sanjana Kalmanje
Lyricist: Ekadasi
Composer/ Music Director: Jaya K Doss


அழகென்ன அழகு அசதுரஅழகு
முழுசா கிடைச்ச முழுங்குற அழகு
சிரிப்பென்ன சிரிப்பு அப்படி ஒரு சிரிப்பு
சிறகுகள் முளைக்க செய்கிற சிரிப்பு
இது ஆளுவாசமா
இல்ல மீனுவாசமா
இனி நாக்கு பேசுமா
மனம் போச்சி மோசமா
இது ஆளுவாசமா
இல்ல மீனுவாசமா
இனி நாக்கு பேசுமா
மனம் போச்சி மோசமா
நீ அழகா நான் அழகா நில்
மூக்கு கண்ணும் சண்டை போடுதே
சோழியனே நீ சிரிச்சலே
நெஞ்சியுள்ள தாயம் ஆடுதே
மல்லிகைக்கு நடுவினிலே என்னையும் தான் தொடுத்துக்கோ
உன்ன பார்க்கும் கண்ணைவிட்டு
மத்ததெல்லாம் எடுத்துக்கோ
ஏ பொண்ணு இல்ல பொண்ணு இல்ல
நிலா பிஞ்சி நீதான்
வானவில்ல வளவின்னு போட்டுஇருக்கு கைதான்
வண்ணாக்குரிய போல சட்டயத்தான் தொடவா
பங்காளிய போலனானும் கூட நானும் வரவா

அழகென்ன அழகு அசதுரஅழகு
முழுசா கிடைச்ச முழுங்குற அழகு

வேல வெட்டி எல்லாம் விட்டு
காதலதா நெஞ்சம் ஏங்குதே
சாடவச்ச பார்வை என்ன அட சத்தியம்மா
வெட்டி சாய்க்குதே
வரிச்சிக்கங்க ரோசாவும் வாசனையா இருக்க
நீ பேச நான் கேட்க பசிகளையே எனக்கு
உன் விழில் தெய்வம் பார்த்தேன் நீயும் அம்மாதானே
நீ சாய என் மரபும் இருந்தும் வீணே
காதலெனும் பொம்மை வாங்க காசு தேவையில்ல
உடைந்தாலும் தாங்கி கொள்ள ஊமை ஒன்றும் இல்ல
அழகென்ன அழகு அசதுரஅழகு
முழுசா கிடைச்ச முழுங்குற அழகு
சிரிப்பென்ன சிரிப்பு அப்படி ஒரு சிரிப்பு
சிறகுகள் முளைக்க செய்கிற சிரிப்பு



For more hit Songs and Video Songs -
Subscribe - http://bit.ly/2GaKNHK
Like - https://www.facebook.com/TrackMusics
Follow - https://twitter.com/TrackMusics
Insta: https://www.instagram.com/trackmusicsmedia/
view more