புரதச் சுரங்கம் மொச்சையின் வியப்பூட்டும் நன்மைகள்... | Mochaikottai Health Benefits In Tamil | Amazing Health Benefits Of Indian Beans in tamil | Lima Beans Healthy...Benefits In Tamil |

#UnavaeMarundhu #VasanthTV #MochaiKottai #LimaBeans #BenefitsOfIndianBeans #TamilHealthTips #TamilHealthTips #HealthyTips #HealthTips

Lima beans are delicious and versatile legume that may have a number of important health benefits, which may include its potential ability to improve digestion, boost heart health, positively impact energy levels, aid circulation, stimulate growth and repair, defend against chronic illness, and protect against diabetes.

மொச்சைப் பயறு, பயிராக்கப்பட்ட தாவரங்களில் மிகப் பழமையான ஒன்று. ஆப்பிரிக்காவில் தோன்றியதாகக் கருதப்படும் இந்தத் தாவரம், உலகெங்கும் உள்ள வெப்பமண்டலப் பகுதிகளில் உண்ணப்படுகிறது.

மொச்சையில் பல்வேறு வகைகள் உண்டு. வகைக்கு ஏற்பப் பல்வேறு வடிவம், அளவு, நிறங்களில் நெற்று இருக்கும். பொதுவாகப் பிரகாசமான கருஞ்சிவப்பு, வெளிறிய பச்சை நிறங்களில் நெற்று காணப்படும்.

விதைகள் வெள்ளை, பழுப்பு, சிவப்பு, கறுப்பு நிறங்களில் வருகிறது. நாட்டு மொச்சை வகையும் பாம்பு மொச்சை வகையும் பரவலாக அறியப்பட்டவை.
மொச்சையும் அவரைக்காயும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. மொச்சையின் மேலுறையைச் சாப்பிட முடியாது, கடினமாக இருக்கும். உள்ளிருக்கும் விதை சாப்பிடப்படுகிறது.



Don't Forget to Subscribe to Us @ https://bit.ly/VasanthTV

© 2022 Vasanth & Co Media Network Pvt Ltd

#VasanthTVMovies #VasanthTVNews #VasanthTVAalayaDharisanam #AalayaDharisanam #VasanthTVVetriPadikattu #KitchenKIlladigal

Like us on Facebook: https://www.facebook.com/vasanthtv
Follow us on Twitter: https://twitter.com/vasanthtv_india
Follow us on Instagram: https://instagram.com/vasanthtv_india
view more