அதிகாரம்: வாய்மை, குறள் எண்:-...294
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.
True to his inmost soul who lives, - enshrined
He lives in souls of all mankind.
விளக்கம்:- உள்ளத்தால் பொய்யாது நடந்து வருவானாயின், அவன், உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் இருப்பவன் ஆகும் சிறந்த உயர்வைப் பெறுவான்.
#Thirukural #TherinthuKolvom #VasanthTV #Thiruvalluvar #Poem #Vaaimai #திருக்குறள் #திருக்குறள்விளக்கம்
Don't Forget to Subscribe to Us @ https://bit.ly/VasanthTV
© 2022 Vasanth & Co Media Network Pvt Ltd
#VasanthTVMovies #VasanthTVNews #VasanthTVAalayaDharisanam #AalayaDharisanam #VasanthTVVetriPadikattu #KitchenKIlladigal
Like us on Facebook: https://www.facebook.com/vasanthtv
Follow us on Twitter: https://twitter.com/vasanthtv_india
Follow us on Instagram: https://instagram.com/vasanthtv_india view more