Ambarame Thanneere | Pasuram 17 | அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும் | மார்கழியில் கோதை தமிழ் | திருப்பாவை | தினம் ஒரு...பாசுரம் | திருப்பாவை பாசுரம் | நாள் 17 | Margazhi | Thiruppavai - 17 | Vasanth TV

திருப்பாவை பாசுரம் 17:
அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்!
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர்கோமானே! உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கலோர் எம்பாவாய்.


#Margazhi #Thiruppavai #VasanthTV #KrishnakrupaR #திருப்பாவை #Margali2022 #MargazhiViratham #MargazhiThiruppavai #MargazhiThingal #Thiruppavai #ThiruppavaiPadal #ThiruppavaiPasuram17 #ThiruppavaiPasuram #ThiruppavaiSongs #Andal

Don't Forget to Subscribe to Us @ https://bit.ly/VasanthTV

© 2022 Vasanth & Co Media Network Pvt Ltd

#VasanthTVMovies #VasanthTVNews #VasanthTVAalayaDharisanam #AalayaDharisanam #VasanthTVVetriPadikattu #KitchenKIlladigal

Like us on Facebook: https://www.facebook.com/vasanthtv
Follow us on Twitter: https://twitter.com/vasanthtv_india
Follow us on Instagram: https://instagram.com/vasanthtv_india
view more