Music - Ilaiyaraaja
Lyrics - Panchu Arunachalam
Singer's - S. Janaki
பெண் : காதல் வானிலே
ஓடும் மேகமே
பெண் : காதல்... வானிலே
ஓடும் மேகமே தூது
செல்லவே உன்னை
தேடினேன்
பெண் : கனவு போல
மலர்ந்து வந்த அழகை
பாடுதே
பெண் : கவிதை போல
நினைவு நின்ற உறவை
தேடுதே
பெண் : காதல் வானிலே
ஓடும் மேகமே தூது
செல்லவே உன்னை
தேடினேன்
பெண் : { மலையில்
ஆடி மண்ணில் ஓடி
கடலினை சேரும்
நதியும் உண்டு } (2)
பெண் : நதியின் மூலம்
தெரியாது அன்பின்
ஆழம் புரியாது
பெண் : முன் ஜென்ம
பந்தம் ஏதோ அது
என்னுள்ளம் கண்ட
காதல் இது எங்கே
நீயோ அங்கே நானும்
பெண் : காதல் வானிலே
ஓடும் மேகமே தூது
செல்லவே உன்னை
தேடினேன்
பெண் : { மூங்கில் மீது
தென்றல் வீச பாடல்
ஒன்று காற்றில் சேரும் } (2)
பெண் : ஒன்றில் ஒன்று
சேராமல் நெஞ்சில்
இன்பம் வாராது
பெண் : என் கோவில்
தீபம் நீயாகலாம் உன்
சோலை கீதம் நானாகலாம்
எங்கே நீயோ அங்கே நானும்
பெண் : காதல் வானிலே
ஓடும் மேகமே தூது
செல்லவே உன்னை
தேடினேன்
பெண் : கனவு போல
மலர்ந்து வந்த அழகை
பாடுதே
பெண் : கவிதை போல
நினைவு நின்ற உறவை
தேடுதே
பெண் : காதல் வானிலே
ஓடும் மேகமே தூது
செல்லவே உன்னை
தேடினேன்
Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG
1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES
2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations
3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment
4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii view more