Aug 1, 2024
, , ,
Movie - Raasaiyya
Music - Ilayaraja
Lyrics - Vaali
Singer's - Mano

ஆண் : பாட்டெல்லாம் சூப்பர் ஹிட்டுதான் கேட்டுக்கோ
வாய்யா வா... காதில் வாங்கி நீ போட்டுக்கோ
பாட்டெல்லாம் சூப்பர் ஹிட்டுதான் கேட்டுக்கோ
வாய்யா வா காதில் வாங்கி நீ போட்டுக்கோ

ஆண் : பாட்டன் பூட்டன் ஆடாத ஆட்டமோ
நாட்டுக்குள்ள நீ பாத்துக்கோ
போன்லெஸ் சிக்கன் போலே என் வேகமே
நான்தான் சொன்னா நீ ஏத்துக்கோ
ஊரே பாக்க வெச்சேனே வெச்சேனே கச்சேரி ஹோய்

குழு : பாட்டெல்லாம் சூப்பர் ஹிட்டுதான் கேட்டுக்கோ
வாய்யா வா காதில் வாங்கி நீ போட்டுக்கோ

ஆண் : {வம்புக்கு வம்பு வளர்க்கின்ற தெம்பு
யம்மா இங்கு ஆகாது
குழு : டிகிட டகிட டிகிட டகிட டிகிட ஹோய்
ஆண் : சொல்லுக்கு சொல்லு அளக்காம நில்லு
சும்மா பப்பு வேகாது
குழு : டிகிட டகிட டிகிட டகிட டிகிட ஹோய்} (2)

ஆண் : தட்டிப் பார் தோளுக்கு தோளிருக்கு
ஒட்டிப் பார் மோகத்திலே
குழு : ஹேய்
ஆண் : துள்ளிப் பார் பாட்டுக்கு பாட்டிருக்கு
சொல்லிப் பார் ராகத்திலே
குழு : ஹேய்
ஆண் : அங்கே குப்பக் கூளம் எல்லாம் தப்புத் தாளம்
குப்ப லாரி வெச்சு வாரி கொட்ட வேணும் டோய்

ஆண் : பாட்டெல்லாம் சூப்பர் ஹிட்டுதான் கேட்டுக்கோ
வாய்யா வா காதில் வாங்கி நீ போட்டுக்கோ

ஆண் : பாட்டன் பூட்டன் ஆடாத ஆட்டமோ
நாட்டுக்குள்ள நீ பாத்துக்கோ
போன்லெஸ் சிக்கன் போலே என் வேகமே
நான்தான் சொன்னா நீ ஏத்துக்கோ
ஊரே பாக்க வெச்சேனே வெச்சேனே கச்சேரி ஹோய்

குழு : பாட்டெல்லாம் சூப்பர் ஹிட்டுதான் கேட்டுக்கோ
வாய்யா வா காதில் வாங்கி நீ போட்டுக்கோ

ஆண் : {பொண்ணென்ன பொண்ணு ஜொலிக்கின்ற பொண்ணு
பட்டாம் பூச்சி உன் கண்ணு
குழு : டிகிட டகிட டிகிட டகிட டிகிட ஹோய்
ஆண் : ஒண்ணென்ன ஒன்னு தரேன் நூத்தி ஒன்னு
கிட்டே வந்து நீ எண்ணு
குழு : டிகிட டகிட டிகிட டகிட டிகிட ஹோய்} (2)

ஆண் : ஒத்துக்கோ கை தொட்டு காதலிக்க
கத்துக்கோ என் கண்மணி
குழு : ஹேய்
ஆண் : யம்மம்மோ தேன் மொட்டு நான் பறிக்க
சொக்கிப் போ என் பொன்மணி
குழு : ஹேய்
ஆண் : உன்ன சொக்க வெப்பேன் சொக்கி நிக்க வெப்பேன்
மச்சம் இன்னும் வச்சிருக்கேன் பஞ்சமில்ல ஹோ

ஆண் : பாட்டெல்லாம் சூப்பர் ஹிட்டுதான் கேட்டுக்கோ
வாய்யா வா காதில் வாங்கி நீ போட்டுக்கோ

ஆண் : பாட்டன் பூட்டன் ஆடாத ஆட்டமோ
நாட்டுக்குள்ள நீ பாத்துக்கோ
போன்லெஸ் சிக்கன் போலே என் வேகமே
நான்தான் சொன்னா நீ ஏத்துக்கோ
ஊரே பாக்க வெச்சேனே வெச்சேனே கச்சேரி ஹோய்

குழு : பாட்டெல்லாம் சூப்பர் ஹிட்டுதான் கேட்டுக்கோ
வாய்யா வா காதில் வாங்கி நீ போட்டுக்கோ
ஹேய் பாட்டெல்லாம் சூப்பர் ஹிட்டுதான் கேட்டுக்கோ
ஹூ வாய்யா வா காதில் வாங்கி நீ போட்டுக்கோ

Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
view more