Aug 26, 2024
, , ,
Movie - Naan Pesa Ninaipathellam
Music - Sirpy
Lyrics - Palani Bharathi
Singer's - Mano, P. Susheela

ஆ:ஏலேலங்கிளியே...
என்னைத் தாலாட்டும்... இசையே...
உன்னைப் பாடாத நாள் இல்லையே...
அடி கண்ணம்மா....
பாடாத நாள் இல்லையே...


பெ:ஏலேலங்கிளியே...
என்னைத் தாலாட்டும் இசையே...
உன்னைப் பாடாத நாள் இல்லையே...
அடி கண்ணம்மா...
பாடாத நாள் இல்லையே...


ஆ:தெம்மாங்கு பாட்டு...

அதை நான் பாடக் கேட்டு...
என்னைப் பாராட்டும் காலம் வரும்...
அடி கண்ணம்மா...
பாராட்டும் காலம் வரும்...


பெ:ஏலேலங்கிளியே...
என்னைத் தாலாட்டும் இசையே...
உன்னைப் பாடாத நாள் இல்லையே...
அடி கண்ணம்மா...
பாடாத நாள் இல்லையே...


பெ:சோகம் எல்லாம் போகும் ஒரு
தேதி சொல்லட்டுமா...
நல்ல சேதி சொல்லட்டுமா...

ஆ:அன்பில் இந்த மண்ணை வெல்லும்
வித்தை சொல்லட்டுமா...
வெற்றி முத்தை அள்ளட்டுமா...


பெ:ஒத்தையடிப் பாதை...

இதில் தேறும் வரும் நாளை...


ஆ:ஒத்தையடிப் பாதை...

இதில் தேறும் வரும் நாளை...


பெ:எல்லாம் நாளை மாறி விடும்...

நிலவும் கூட பூமி வரும்...


ஆ:எல்லாம் நாளை மாறி விடும்...

நிலவும் கூட பூமி வரும்...


பெ:ஏலேலங்கிளியே...

என்னைத் தாலாட்டும் இசையே...
உன்னைப் பாடாத நாள் இல்லையே...
அடி கண்ணம்மா...
பாடாத நாள் இல்லையே...


ஆ:சோலைக் குயில் தேடி என்னை...
பார்க்க வந்துவிடும்...
புது பாடல் கேட்டு வரும்...

பெ:ஆடி வெள்ளம் தேடி வந்து...
ராகம் சொல்லித் தரும்...
எந்தன் தாகம் தீர்த்து விடும்...


ஆ:நானா பாடுற பாட்டு...

அந்த தென்றலும் அதைக் கேட்டு...


பெ:நானா பாடுற பாட்டு...

அந்த தென்றலும் அதைக் கேட்டு...

ஆ:வசந்தம் இன்று பூவில் வரும்...
நாளை எந்தன் வாசல் வரும்...

பெ:வசந்தம் இன்று பூவில் வரும்...
நாளை எந்தன் வாசல் வரும்...


பெ:ஏலேலங்கிளியே...
என்னைத் தாலாட்டும் இசையே...
உன்னைப் பாடாத நாள் இல்லையே...
அடிக் கண்ணம்மா...
பாடாத நாள் இல்லையே...


ஆ:தெம்மாங்கு பாட்டு...
அதை நான் பாடக் கேட்டு...
என்னைப் பாராட்டும் காலம் வரும்...
அடி கண்ணம்மா...
பாராட்டும் காலம் வரும்...


ஆ:பெ:ஏலேலங்கிளியே...
என்னைத் தாலாட்டும் இசையே...
உன்னைப் பாடாத நாள் இல்லையே...
அடி கண்ணம்மா...
பாடாத நாள் இல்லையே...

Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
view more