Aug 28, 2024
, , ,
Movie - Urangatha Ninaivugal
Music - Ilayaraja
Lyrics - M.G. Vallaban
Singer's - P. Susheela

பெண் : பாடு பட்டு சேர்த்த துட்ட
பக்குவமா... சுட்டுபுட்டு
அனுபவிக்க கொடுத்து வைக்கணும் டோய்
அட அய்யாக் கண்ணு
அதுக்கும் ஒரு மச்சம் வேணும் டோய்

ஆண் குழு : பாடு பட்டு சேர்த்த துட்ட
பக்குவமா சுட்டுபுட்டு
அனுபவிக்க கொடுத்து வைக்கணும் டோய்
அட அய்யாக் கண்ணு
அதுக்கும் ஒரு மச்சம் வேணும் டோய்

ஆண் : அடி ஆத்தி அய்யாக் கண்ணு
சிரிச்சாளே மாமாப் பொண்ணு

ஆண் குழு : அடி ஆத்தி அய்யாக் கண்ணு
சிரிச்சாளே மாமாப் பொண்ணு

பெண் : பாடு பட்டு சேர்த்த துட்ட
பக்குவமா சுட்டுபுட்டு
அனுபவிக்க கொடுத்து வைக்கணும் டோய்
அட அய்யாக் கண்ணு
அதுக்கும் ஒரு மச்சம் வேணும் டோய்

பெண் : நேரம் வந்துருச்சுன்னா
சேவல் முட்டை இடும்
வானம் மண்ணுல வந்து
வணங்கி மண்டி இடும்

ஆண் குழு : நேரம் வந்துருச்சுன்னா
சேவல் முட்டை இடும்
வானம் மண்ணுல வந்து
வணங்கி மண்டி இடும்

ஆண் : அழுதா தொழுதா
உலகம் தராது
அடிச்சா கை மேலே ஓடி வரும் பை மேலே

ஆண் குழு : அடிச்சா கை மேலே
ஓடி வரும் பை மேலே

ஆண் : நடந்தா முன்னாலே
பூமி உன் பின்னாலே தன்னாலே
அட ஆகாயத்தில் எச்சில் துப்பாதே

பெண் : பாடு பட்டு சேர்த்த துட்ட
பக்குவமா சுட்டுபுட்டு
அனுபவிக்க கொடுத்து வைக்கணும் டோய்
அட அய்யாக் கண்ணு
அதுக்கும் ஒரு மச்சம் வேணும் டோய்

ஆண் : அடி ஆத்தி அய்யாக் கண்ணு
சிரிச்சாளே மாமாப் பொண்ணு

ஆண் குழு : அடி ஆத்தி அய்யாக் கண்ணு
சிரிச்சாளே மாமாப் பொண்ணு

ஆண் : ஒலகம் ஒன்னது கண்ணு
ஆடு எந்திரிச்சு
பூமி சின்னது கண்ணு
நேரம் வந்துருச்சு

ஆண் குழு : ஒலகம் ஒன்னது கண்ணு
ஆடு எந்திரிச்சு
பூமி சின்னது கண்ணு
நேரம் வந்துருச்சு

பெண் : இருக்கும் வரைக்கும்
இளமை கொண்டாட்டம்
இனிமே சந்தோஷம்
இரவெல்லாம் சங்கீதம்

ஆண் குழு : இனிமே சந்தோஷம்
இரவெல்லாம் சங்கீதம்

ஆண் : அடடா மேலாக்கு
ஆடுதடி டோலாக்கு கண்ணாலே
இனி அங்கே இங்கே சொக்கி நிக்காதே ஏய்

பெண் : பாடு பட்டு சேர்த்த துட்ட
பக்குவமா சுட்டுபுட்டு
அனுபவிக்க கொடுத்து வைக்கணும் டோய்
அட அய்யாக் கண்ணு
அதுக்கும் ஒரு மச்சம் வேணும் டோய்

ஆண் குழு : பாடு பட்டு சேர்த்த துட்ட
பக்குவமா சுட்டுபுட்டு
அனுபவிக்க கொடுத்து வைக்கணும் டோய்
அட அய்யாக் கண்ணு
அதுக்கும் ஒரு மச்சம் வேணும் டோய்

ஆண் : அடி ஆத்தி அய்யாக் கண்ணு
பெண் : ஆஹான்….
ஆண் : சிரிச்சாளே மாமாப் பொண்ணு
பெண் : ஹஹஹா

ஆண் குழு : அடி ஆத்தி அய்யாக் கண்ணு
பெண் : ஆஹான்…..
ஆண் குழு : சிரிச்சாளே மாமாப் பொண்ணு
பெண் : ஹஹஹா……

ஆண் குழு : {அடி ஆத்தி அய்யாக் கண்ணு
சிரிச்சாளே மாமாப் பொண்ணு} (3)



Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
view more