திண்டுக்கல்லு திண்டுக்கல்லு குண்டு| Dindigullu dindigullu | HD Song | Ilayaraja, S. P. B, Arun Mozhi
Music - Ilayaraja
Lyrics -
Singer's - layaraja, S. P. Balasubrahmanyam, Arun Mozhi
and Devie Neithiyar
ஆண் : மாணிக்கக் கல்லு மரகதக் கல்லு
கோமளக்... கல்லு கோமேதகக் கல்லு
பச்சக் கல்லு பவளக் கல்லு
ரத்தினக் கல்லு வைரக் கல்லு
ஆண் : அப்பன் சொல்லு ஆத்தா சொல்லு
மச்சான் சொல்லு மாமன் சொல்லு
ஆச்சி சொல்லு பேச்சி சொல்லு
ஒஞ்சொல்லு எஞ்சொல்லு பொங்கல்லு செங்கல்லு
விக்கலு வைக்கலு திக்கலு முக்கலு
ஆண் குழு : திண்டுக்கல்லு திண்டுக்கல்லு
குண்டு மணி சம்பா நெல்லு ஆஹா
போதுமடி ஒத்தச் சொல்லு
பொன்னுமணி ஒத்துக் கொள்ளு
ஆண் குழு : நையாண்டி வேணாண்டி கண்ணாட்டி
அட கண் காட்டி கை காட்டி கட்டேண்டி
அடி நையாண்டி வேணாண்டி கண்ணாட்டி
அட கண் காட்டி கை காட்டி கட்டேண்டி
ஆண் குழு : திண்டுக்கல்லு திண்டுக்கல்லு
குண்டு மணி சம்பா நெல்லு ஆஹா
போதுமடி ஒத்தச் சொல்லு
பொன்னுமணி ஒத்துக் கொள்ளு
ஆண் குழு : நையாண்டி வேணாண்டி கண்ணாட்டி
அட கண் காட்டி கை காட்டி கட்டேண்டி
அடி நையாண்டி வேணாண்டி கண்ணாட்டி
அட கண் காட்டி கை காட்டி கட்டேண்டி
ஆண் குழு : திண்டுக்கல்லு திண்டுக்கல்லு
குண்டு மணி சம்பா நெல்லு ஆஹா
போதுமடி ஒத்தச் சொல்லு
பொன்னு மணி ஒத்துக் கொள்ளு
பெண் : கொதிக்கிற கஞ்சித் தண்ணி
கால் மேலே ஊத்திக்கிட்டு
குதிக்காதே சும்மா கூவாதே
பெண் குழு : குதிக்காதே சும்மா கூவாதே
பெண் : இமையில என்ன வச்சு
இமைக்காத கண்ண வச்சு
பாக்காதே பட்சி பறக்காதே
பெண் குழு : பாக்காதே பட்சி பறக்காதே
ஆண் : மருதாணி பூச்சு அட மனசெங்கே போச்சு
குழு : ஆஹா ஆஹா ஆஹா ஆஹா
ஆண் : அட மகராசன் மூச்சு நீ மதிச்சாதான் ஆச்சு
ஆண் : தேரே……
குழு : உன்ன அச்சுல வார்த்தது
ஆண் : யாரே…….
குழு : ஒரு அச்சாரம் வெக்கணும்
ஆண் : கூறேன்…..
குழு : அடி வெத்தல மாத்தணும்
ஆண் : பாரேன்…..
தேதி கச்சிதமாகத்தான்
பெண் : ராசையா ராசையா ஆசையா ஆசையா
பெண் குழு : அடிக்குது அனல் அடிக்குது……
பெண் குழு : திண்டுக்கல்லு திண்டுக்கல்லு
குண்டு மணி சம்பா நெல்லு
போதும்மய்யா ஒத்தச் சொல்லு
கூட்டுதைய்யா அள்ளி கொள்ள
பெண் குழு : ஆத்தாடி நையாண்டி இல்லாட்டி
இங்கு உண்டாடி சொல்லேன்டி ஒரு ஜோடி
அடி ஆத்தாடி நையாண்டி இல்லாட்டி
இங்கு உண்டாடி சொல்லேன்டி ஒரு ஜோடி
ஆண் குழு : திண்டுக்கல்லு திண்டுக்கல்லு
குண்டு மணி சம்பா நெல்லு ஆஹா
போதுமடி ஒத்தச் சொல்லு
பொன்னு மணி ஒத்துக் கொள்ளு
ஆண் : படத்துல வண்ணப் படம்
நான் போட்ட பேசும் படம்
நீ தானே கண்ணே கலைமானே
குழு : நீ தானே கண்ணே கலைமானே
ஆண் : வெள்ளித்தெர முத்துச்சரம்
வெளியே வா நட்சத்திரம்
போவோமா ஆஹா ஊர்கோலம்
குழு : போவோமா ஆஹா ஊர்கோலம்
பெண் : அடியாத்தி சக்கே நீ புடிக்காதே கொக்கே
பெண் குழு : ஆஹா ஆஹா ஆஹா ஆஹா
பெண் : கடலாடும் முத்தே இந்த முத்தாக்கும் செக்கே
ஆண் : குளிச்சா…..
ஆண் குழு : கையில் சித்திர முத்துக்கள்
ஆண் : சிரிக்கும்……
ஆண் குழு : அது பாக்குற கண்ணையும்
ஆண் : பறிக்கும்…..
ஆண் குழு : ஆஹா விக்கிற விலையில்
ஆண் : பறக்கும்……
வந்து அள்ளிக் கட்டிக்கடி
பெண் : ராசையா ராசையா ஆசையா ஆசையா
பெண் குழு : அடிக்குது அனல்அடிக்குது……
ஆண் குழு : திண்டுக்கல்லு திண்டுக்கல்லு
குண்டு மணி சம்பா நெல்லு
பெண் குழு : ஆஹா திண்டுக்கல்லு திண்டுக்கல்லு
குண்டு மணி சம்பா நெல்லு
ஆண் குழு : நையாண்டி வேணாண்டி கண்ணாட்டி
அட கண் காட்டி கை காட்டி கட்டேண்டி
பெண் குழு : அடி ஆத்தாடி நையாண்டி இல்லாட்டி
இங்கு உண்டாடி சொல்லேன்டி ஒரு ஜோடி
குழு : திண்டுக்கல்லு திண்டுக்கல்லு
குண்டு மணி சம்பா நெல்லு
ஆஹா திண்டுக்கல்லு திண்டுக்கல்லு
குண்டு மணி சம்பா நெல்லு
Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG
1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES
2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations
3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment
4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii view more