கஜ நாதா கண நாதா விக்னேஸ்வரா 4K | Gaja Naadha Gana Naadha | Sivachidambaram | Pillaiyar Hit Song
#pstamilsong #pillaiyar #vinayagar #ganapati...#tamilvinayagarsongs #vinayagardevotionalsongs #vinayagarchaturthispecial #ganeshasongs #tamilgodsongs
Singer - Sivachidambaram
Music - M. S. Vishwanathan
Lyrics - Kamakodiyan
Singer - Sivachidambaram
ஆண் : கஜ நாதா கண நாதா விக்னேஸ்வரா
கஜ நாதா கண நாதா விக்னேஸ்வரா
கரம் ஐந்தில் வரம் தந்து காப்பாற்றுவாய்
கரம் ஐந்தில் வரம் தந்து காப்பாற்றுவாய்
ஆண் : ஆதார பூதங்கள் ஐந்தாகுமே….
ஆதார பூதங்கள் ஐந்தாகுமே நீ
அரசாளும் அவை யாவும் புவியாளுமே
பாதார விந்தங்கள் வேதங்களே
கழல் நாதங்கள் கேளுங்கள் வாழுங்களேன்
ஆண் : துதிக்கையில் விதிக்கைகள் பல கோடியே உனை
துதித்தாலே துயர் போகும் பறந்தோடியே
கதிருமாகி மதியுமாகும் கணபதி கதியுமாகி
விதியுமாகும் தவ நிதி
கஜானன கணாதிப விநாயகனே
ஆண் : கஜ நாதா கண நாதா விக்னேஸ்வரா
கரம் ஐந்தில் வரம் தந்து காப்பாற்றுவாய்
கரம் ஐந்தில் வரம் தந்து காப்பாற்றுவாய்
ஆண் : தந்த நாயகன் வியாசருக்கு எழுத்தாணி
தந்த நாயகன்
முருகனுக்கு உதவுதற்கு வந்த நாயகன்
தந்த நாயகன் வியாசருக்கு எழுத்தாணி
தந்த நாயகன்
முருகனுக்கு உதவுதற்கு வந்த நாயகன்
ஆண் : முக்தி நாயகன் மூத்த நாயகன்
சரணங்கள் பல கோடி பக்தி நாயகன்
சித்தி நாயகன் சித்திக்க அருளும்
வரசக்தி நாயகன்
ஆண் : கற்ற நாயகன் கனியமுதை வலம் வந்து
பெற்ற நாயகன்
கற்ற நாயகன் கனியமுதை வலம் வந்து
பெற்ற நாயகன்
ஆண் : நம்பி நாயகன் நலம் பாடி துதிப்போர்க்கு
நல்கும் நாயகன்
விநாயகன் ஆஆஆ…..வெற்றி விநாயகன்
வெற்றி விநாயகன்… வெற்றி விநாயகன்…
Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG
1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES
2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations
3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment
4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii view more