Music by : Yuvan Shankar Raja
பெண் : லாலா லலலலாலா…..
லாலா லலலலாலா…..
ம்ம்ம்…..நனனா நானானா... னா……..
பெண் : நெருப்பு கூத்தடிக்குது
காத்தும் கூத்தடிக்குது
ஊரே கூத்தடிக்குது வாடா வாடா
பெண் : நெருப்பு கூத்தடிக்குது
காத்தும் கூத்தடிக்குது
ஊரே கூத்தடிக்குது வாடா வாடா
பெண் : ஹே உறக்கம் என்ன
கூத்து கட்டு
ஒத்தையில கூத்து கட்டு
உழைச்சதெல்லாம் போதுமடா
விடிய விடிய கூத்து கட்டு
ஆண் : இன்னைக்கு முடிஞ்சி போச்சு
எடுத்து மூட்ட கட்டு
ராத்திரி இருக்குதடா
ரௌண்டா கூத்து கட்டு
குழு : கூத்து கட்டு…….ஏ…
ஆண் : {நெருப்பு கூத்தடிக்குது
காத்தும் கூத்தடிக்குது
ஊரே கூத்தடிக்குது வாடா வாடா} (2)
ஆண் : துன்பம் இந்த துன்பம்
இது மனிதரோடு பிறந்தது
உன் கையில் ரேகை போல
அழியாமல் கூட வருவது
இதை எண்ணி சோகம் என்றால்
அட நாமும் என்று சிரிப்பது
இது என்றும் முடியாது
நம் கடைசி மூச்சில் கலந்தது
பெண் : மரம் செடிக் கொடியும் கூட
புயலில் வளைஞ்சு கிடக்குது
மறுபடி தலை தூக்கி
துன்பம் மறந்து சிரிக்குது
அட ஏறுங்க வானத்துல ஏறுங்க
நல்லா தேடுங்க
நட்சத்திரம் தேடுங்க ஓஓ…..
ஆண் : நெருப்பு கூத்தடிக்குது
காத்தும் கூத்தடிக்குது
ஊரே கூத்தடிக்குது வாடா வாடா
பெண் : இன்னைக்கு முடிஞ்சி போச்சு
எடுத்து மூட்ட கட்டு
ராத்திரி இருக்குதடா
ரௌண்டா கூத்து கட்டு
ஆண் : உன் கண்ணில் ஈரம் கண்டேன்
என் மனதில் எங்கோ வலிக்குது
முகம் சாய விழி மூட
இந்த நண்பன் தோள்கள் இருக்குது
இந்த வானம் அது வந்து
உன்னுடன் புன்னகைக்கு கெஞ்சுது
அதற்காக அது விண்ணில்
அடி வேடிக்கைகள் காட்டுது
பெண் : சொத்து பத்து சேர்த்தவனும்
பொகையாதான் போகுறான்
சோகத்துல சிரிப்பு வந்தால்
சொகமாக வாழுறான்
வாழ்க்கையில் வரைமுறை ஏதடி
அட காத்ததான் கட்டி வச்சது யாரடி
ஆண் : {நெருப்பு கூத்தடிக்குது
காத்தும் கூத்தடிக்குது
ஊரே கூத்தடிக்குது வாடா வாடா} (2)
பெண் : ஹே உறக்கம்
என்ன கூத்து கட்டு
ஒத்தையில கூத்து கட்டு
உழைச்சதெல்லாம் போதுமடா
விடிய விடிய கூத்து கட்டு
ஆண் : இன்னைக்கு முடிஞ்சி போச்சு
எடுத்து மூட்ட கட்டு
ராத்திரி இருக்குதடா
ரௌண்டா கூத்து கட்டு
குழு : கூத்து கட்டு…….ஏ….
ஆண் : {நெருப்பு கூத்தடிக்குது
காத்தும் கூத்தடிக்குது
ஊரே கூத்தடிக்குது வாடா வாடா} (2)
Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG
1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES
2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations
3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment
4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii view more