சிவப்பான சின்ன பாப்பா சிலை போலே மின்னுதப்பா |Sivappana Chinna Pappa | Love HD Song | S. P. B, Janaki
Music - Ilayaraja
Lyrics - Vaali
Singer's - S. P. Balasubrahmanyam and S. Janaki
ஆண் : சிவப்பான சின்ன பாப்பா
சிலை போலே... மின்னுதப்பா
எனைத் தேடி வந்ததப்பா
கதை கோடி சொன்னதப்பா
இரு கண்கள் வைரமப்பா
இரு கன்னம் தங்கமப்பா
எடுப்பாக வெட்டுதப்பா
இரு கையால் கட்டுதப்பா
அழகு அப்பப்பப்பா
ஆண் : சிவப்பான சின்ன பாப்பா
சிலை போலே மின்னுதப்பா
எனைத் தேடி வந்ததப்பா
கதை கோடி சொன்னதப்பா
ஆண் : தலை வாசல் தேடி வந்து
விளையாடும் தங்கப் பந்து
விழி வாசல் மேடை வந்து
அரங்கேறும் வண்ணச் சிந்து
பெண் : உறவாக யாரும் இல்லை
உயிர் வாழ ஊரும் இல்லை
தனியாக உந்தன் எல்லை
பறந்தோடி வந்த கிள்ளை
இருவர் : உதட்டின் சக்கரைக்குள் முத்தம்
குழைத்துக் கொடு…..
எடுக்கும் முக்கனிக்குள்
கொஞ்சம் எனக்கும் கொடு….
எடுத்தென்ன கொடுத்தென்ன மிச்சம்தான்
பெண் : சிவப்பான சின்ன பாப்பா
சிலை போலே மின்னுதப்பா
உனைத் தேடி வந்ததப்பா
கதை கோடி சொன்னதப்பா
இரு கண்கள் வைரமப்பா
இரு கன்னம் தங்கமப்பா
எடுப்பாக வெட்டுதப்பா
இரு கையால் கட்டுதப்பா
அழகு அப்பப்பப்போ
பெண் : சிவப்பான சின்ன பாப்பா
சிலை போலே மின்னுதப்பா
உனைத் தேடி வந்ததப்பா
கதை கோடி சொன்னதப்பா
பெண் : கோடி பூக்கள் கூடி நின்று
குளிர் காற்றில் ஆடி நின்று
கதை பேசும் நம்மைக் கண்டு
சரியான ஜோடி என்று
ஆண் : படிக்காத பள்ளிப் பாடம்
பயில்கின்ற கல்விக் கூடம்
திறவாதோ இந்த நேரம்
இவன் சேர வந்த நேரம்
இருவர் : பிரித்துப் புத்தகத்தைத் தொட்டுப்
படிக்கும் மனம்…..
சிரிக்கும் சித்திரத்தைக் கட்டிப்
பிடிக்கும் தினம்…..
விரல் பட்டு மடல் மொட்டு துள்ளத்தான்
ஆண் : சிவப்பான சின்ன பாப்பா
சிலை போலே மின்னுதப்பா
பெண் : உனைத் தேடி வந்ததப்பா
கதை கோடி சொன்னதப்பா
ஆண் : இரு கண்கள் வைரமப்பா
இரு கன்னம் தங்கமப்பா
பெண் : எடுப்பாக வெட்டுதப்பா
இரு கையால் கட்டுதப்பா
ஆண் : அழகு அப்பப்பப்பா
பெண் : சிவப்பான சின்ன பாப்பா
சிலை போலே மின்னுதப்பா
ஆண் : எனைத் தேடி வந்ததப்பா
கதை கோடி சொன்னதப்பா
Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG
1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES
2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations
3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment
4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii view more