Oct 17, 2024
, , ,
பெண்:கட்டுக்காவல் இல்லை
நான் கட்டி வச்ச முல்லை
பூமாலை போல சூடு என்னையே...ஏஏ

ஆண்:சூடிப்... பார்க்கத்தானே
நான் ஓடி வந்தேன் மானே
நீ தந்து விடு கையில் உன்னையே..ஏஏ

பெண்:கட்டுக்காவல் இல்லை
நான் கட்டி வச்ச முல்லை
பூமாலை போல சூடு என்னையே...ஏஏ

ஆண்:சூடிப் பார்க்கத்தானே
நான் ஓடி வந்தேன் மானே
நீ தந்து விடு கையில் உன்னையே..ஏஏ
பெண்:இனிக்கும் பாலாடை நான்..ஆஆ

ஆண்: உனக்கே மேலாடை நான்...ஆஆ

பெண்:பாயும் நீரோடை நான்..ஆஆ

ஆண்:பாவம் பொன்மீனும் நான்..ஆஆ

பெண்:மோகங்கள் சிந்து பாடுதே🎻🎸

ஆண்:மேகங்கள் பூவைத் தூவுதே🎻🎸
பெண்: வாழை தோப்புக்குள்ளே
வாலிபத்து காத்தடிக்குதே
வாசப்பூவுக்குள்ளே
வண்டு வந்து கூத்தடிக்குதே

Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
view more