Song - Madhiyodu Kadhai Pesum
Music - T. Rajendar
Lyrics - T. Rajendar
Singer's - S. P. Balasubrahmanyam and... S. Janaki
ஆண் : ஹஹா ஓ ஓஓ ஹஹாஹ் ஓ ஓஓ
ஆண் : மதியோடு கதை பேசும் முகிலாக நான் மாற
நாணம் அது ஏனோ உன் கானம் அதில்தானோ
மீரா….யெய்ஹ மீரா……யெஹ் ……..மீரா ஆஹாஹ் மீரா…ஹேஹேஹ்
பெண் : சேல் விழி ஜன்னலிலே மன்னவன் நீ புகுந்து விட
நாணம் கதவாக இமை மூடும் மெதுவாக
கண்ணா ஹேய் மன்னா ஏய் கண்ணா ஆஹா ஏய் மன்னா
ஆண் : ஹீஹிம்
பெண் : ஹீஹிம்
ஆண் : ஏ ஏஹே
பெண் : ஆஹாஹ்
ஆண் : புத்தம் புது கதையாய் நீயிருக்க
பத்திரிக்கை போலே நான் அழைக்க
பெண் : பக்கத்திலே சேர்த்து நீ பதிக்க
வெக்கத்திலே வேர்த்து நான் கொதிக்க
ஆண் : தொடர்கதையாய் தொடர அணைத்தேன்
பெண் : சிறுகதையாய் முடித்து சிரித்தேன்
ஆண் : நீ தழுவிட சுவை தரும் தேனல்லவோ
பெண் : நான் தழுவிட நழுவிடும் மீனல்லவோ
ஆண் : மதியோடு கதை பேசும் முகிலாக நான் மாற
பெண் : நாணம் கதவாக இமை மூடும் மெதுவாக
ஆண் : மீரா….ஹெஹ் மீரா
பெண் : கண்ணா ஏய்…மன்னா
ஆண் : ஹீஹ்ம்ம்
ஆண் : ……………………
ஆண் : ஹீஹிம்
பெண் : ஹீஹிம்
ஆண் : ………………..
பெண் : …………………
ஆண் : நூல் மீது ஆடும் காத்தாடியில்
காற்று வந்து மோத கூத்தாடிடும்
பெண் : நூலிழையில் ஆடிடும் கொடியிடை
காளை வந்து மோத பூத்தாடிடும்
ஆண் : மின்னும் காலோ வள்ளிக்கிழங்கு
பெண் : சொல்லும் நீயோ சுடும் நெருப்பு
ஆண் : நல்ல பதத்துடன் இதத்துடன் நான் ருசிக்கவே
பெண் : ஒரு பூவென புழுவென நான் துடிக்கிறேன்
ஆண் : மதியோடு கதை பேசும் முகிலாக நான் மாற
பெண் : நாணம் கதவாக இமை மூடும் மெதுவாக
ஆண் : ஹே மீரா….ஹெஹ் மீரா
பெண் : கண்ணா ஏய்…மன்னா
Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG
1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES
2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations
3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment
4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii view more