Apr 28, 2024
, , ,
Movie - Chinna Jameen
Music - Ilayaraja
Lyrics - Vaali
Singer's - Ilayaraja

ஆண் : நான் யாரு எனக்கேதும்
தெரியலையே
என்னை கேட்டா
நான்... சொல்ல வழியில்லையே

ஆண் : நான் யாரு எனக்கேதும்
தெரியலையே
நான் யாரு எனக்கேதும்
தெரியலையே
என்னை கேட்டா
நான் சொல்ல வழியில்லையே

ஆண் : என்னை இந்த
பூமி கொண்டு வந்த சாமி
யாரைத்தான் கேட்டானோ
ஹோய்……

ஆண் : நான் யாரு எனக்கேதும்
தெரியலையே
என்னை கேட்டா
நான் சொல்ல வழியில்லையே

ஆண் : ஓ….என்னப் பெத்து ராசையான்னு
பேரு வச்ச ஆத்தாதான்
பொன்னெப் பெத்த சந்தோசத்தில்
போனாளம்மா காத்தாதான்

ஆண் : என்னப் பெத்து ராசையான்னு
பேரு வச்ச ஆத்தாதான்
பொன்னெப் பெத்த சந்தோசத்தில்
போனாளம்மா காத்தாதான்

ஆண் : ஊரைச் சுத்தி நாள் முழுக்க
ஓடும் ஆறு நானம்மா
சின்னப் பிள்ள நான் தானுன்னு
சொல்லும் இந்த ஊரம்மா
சொல்லட்டுமே சொன்னா என்னம்மா
ஹோய்…….

ஆண் : நான் யாரு எனக்கேதும்
தெரியலையே
என்னை கேட்டா
நான் சொல்ல வழியில்லையே

ஆண் : ஓஓ……
எந்த நாளும் எண்ணெய் கூட
ஒட்டிடாது தண்ணீரு
என்ன அந்த எண்ணெய் போல
எண்ணிக் கொள்ளும் இவ்வூரு

ஆண் : எந்த நாளும் எண்ணெய் கூட
ஒட்டிடாது தண்ணீரு
என்ன அந்த எண்ணெய் போல
எண்ணிக் கொள்ளும் இவ்வூரு

ஆண் : இங்கிருக்கும் பேர்களெல்லாம்
என் மனசை பாக்கல
என் கதையப் பாசமாக
உன்னப் போலக் கேக்கல
கேக்கா விட்டாக் குத்தம் என்னம்மா
ஹோய்……

ஆண் : நான் யாரு எனக்கேதும்
தெரியலையே
என்னை கேட்டா
நான் சொல்ல வழியில்லையே

ஆண் : என்னை இந்த
பூமி கொண்டு வந்த சாமி
யாரைத்தான் கேட்டானோ
ஹோய்……

ஆண் : நான் யாரு எனக்கேதும்
தெரியலையே
என்னை கேட்டா
நான் சொல்ல வழியில்லையே



Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
view more