Music - Ilaiyaraaja
Lyrics - Pulamaipithan
Singer's - Unnikrishnan and Devi
ஆண் : கொலுசு கொஞ்சும் பாதம்
ஒரு புதிய ராகம் பாட
மனசு... போடும் தாளம்
அது பிடி படாமல் ஓட
காற்றிலே காற்றிலே என் மனம் நீந்துதே
வெண்ணிலா வீதியில் ஊர்வலம் போகுதே
கண்களை நான் மூடினால்
தேன் மழை தினம் சிந்துதே
ஆண் : கொலுசு கொஞ்சும் பாதம்
ஒரு புதிய ராகம் பாட
ஆ…..ஆஆஆ….ஆ…..ஆ…..
மனசு போடும் தாளம்
அது பிடி படாமல் ஓட
ஆ…..ஆஆஆ….ஆ…..ஆ…..
ஆண் : சோலை பனிப் பூவாய் சேலை மலர் ஆட
பெண் குழு : அருவி குதிக்கும் ஓசை
நெஞ்சில் அளவில்லாத ஆசை
பெண் : சிந்தும் மணி மாலை நெஞ்சில் விளையாட
பெண் குழு : சிறகை விரிக்கும் இதயம்
பெண் : ஆ…..ஆஆஆ….ஆ…..ஆ…..
பெண் குழு : பெண் திசையை மறந்து திரியும்
பெண் : ஆ…..ஆஆஆ….ஆ…..ஆ…..
ஆண் : மல்லி சர வாசம் பட்டு சூடானேன்
பெண் : அள்ளித் தர ஆசைப் பட்டு ஆளானேன்
ஆண் : குளிருதே மார்கழி
கூந்தலில் மூடடி அழகே…….
பெண் : கொலுசு கொஞ்சும் பாதம்
ஒரு புதிய ராகம் பாட
மனசு போடும் தாளம்
அது பிடி படாமல் ஓட
பெண் குழு : ஏஹேஹே பாண்டியரு வந்தா
பாண்டியரு வந்தா பாண்டியரு வந்தா
பூ மால பாண்டி மாதேவி சூட கன்னி தான்
தேவி சூட தந்தான்
புது ஜோடி சேந்து வரும் சொகுசு
சேந்து வரும் சொகுசு சேந்து வரும் சொகுசு
ஊரெல்லாம் கண்ட படி கண்ணு படும் அழகு
கண்ணு படும் அழகு ஆ…….
பெண் : வெள்ளை மனம் பார்த்தேன்
கொஞ்சம் இடம் கேட்டேன்
பெண் குழு : காவல் இருக்கும் வரைக்கு
பெண் : ஆ…..ஆஆஆ….ஆ…..ஆ…..
பெண் குழு : வந்து வசிக்க விருப்பம் விருப்பம்
பெண் : ஆ…..ஆஆஆ….ஆ…..ஆ…..
ஆண் : அன்பே உனைப் பார்த்தேன்
அன்பின் நிறம் பார்த்தேன்
பெண் குழு : கலக்கும் அன்பின் அலைகள்
அதில் கரையும் இரண்டு உயிர்கள்
பெண் : கட்டில் சுகம் காணும் முன்னே நான் வேர்த்தேன்
ஆண் : வட்ட விழி ஜாடை சொன்னால் கை சேர்ப்பேன்
பெண் : நாளெலாம் மார்பிலே
சாய்வதே நிம்மதி உயிரே…..
பெண் குழு : கொலுசு கொஞ்சும் பாதம்
ஒரு புதிய ராகம் பாட
மனசு போடும் தாளம்
அது பிடி படாமல் ஓட
ஆண் : காற்றிலே காற்றிலே
என் மனம் நீந்துதே
பெண் : வெண்ணிலா வீதியில் ஊர்வலம் போகுதே
கண்களை நான் மூடினால்
தேன் மழை தினம் சிந்துதே
ஆண் : கொலுசு கொஞ்சும் பாதம்
ஒரு புதிய ராகம் பாட
மனசு போடும் தாளம்
அது பிடி படாமல் ஓட
Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG
1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES
2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations
3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment
4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii view more