Oct 3, 2024
, , ,
Movie - Lakshmi Vanthachu
Singer : K. S. Chithra
Music by : Raveendran
Lyrics by : Vaali


பெண் : காலம் கனிந்தது வேளை பிறந்தது
மேளம் கொட்ட ஒரு... தாலிக் கட்ட
அடி சித்திரமே உடல் பத்திரமே
அடி சித்திரமே உடல் பத்திரமே
இனி மன்மத இரவுகள் புதிய உறவு தரும்

பெண் : காலம் கனிந்தது வேளை பிறந்தது
மேளம் கொட்ட ஒரு தாலிக் கட்ட
அடி சித்திரமே உடல் பத்திரமே
அடி சித்திரமே உடல் பத்திரமே
இனி மன்மத இரவுகள் புதிய உறவு தரும்

பெண் : காலம் கனிந்தது வேளை பிறந்தது
மேளம் கொட்ட ஒரு தாலிக் கட்ட

பெண் : கண்ணான கண்ணே விளங்கிவிடும்
கல்யாண சூடு தணிந்து விடும்
பொல்லாத நாணம் போகும்
புரியாமல் கொஞ்சம் பயந்து விடும்
பொழுதானா எல்லாம் பழகி விடும்
மறுநாளும் கேட்க்கும் கேட்க்கும்

பெண் : விளக்குகள் அணைந்த பின் விதிமுறையா
புடவைக்கு தினம் தினம் விடுமுறையா
அம்மாடி மாதங்கள் போனால்
வயிறுக்கு வளர்பிறையா

பெண் : காலம் கனிந்தது வேளை பிறந்தது
மேளம் கொட்ட ஒரு தாலிக் கட்ட
அடி சித்திரமே உடல் பத்திரமே
அடி சித்திரமே உடல் பத்திரமே
இனி மன்மத இரவுகள் புதிய உறவு தரும்

பெண் : காலம் கனிந்தது வேளை பிறந்தது
மேளம் கொட்ட ஒரு தாலிக் கட்ட

பெண் : இப்போது போல இருந்துவிடு
எப்போதும் வந்தால் விருந்து கொடு
அப்பாவும் நானும் பாவம்
முன் கோபம் எல்லாம் மறந்துவிடு
முத்தத்தில் லேசாய் கரைந்துவிடு
அக்கா நீ வாழ்ந்தால் போதும்

பெண் : புது சுகம் எது அதை பழகிவிடு
எனக்கந்த அனுபவம் எழுதிவிடு
ஆளாகி நாளாச்சு அக்கா
எனக்கொரு வழிய விடு

பெண் : காலம் கனிந்தது வேளை பிறந்தது
மேளம் கொட்ட ஒரு தாலிக் கட்ட
அடி சித்திரமே உடல் பத்திரமே
அடி சித்திரமே உடல் பத்திரமே
இனி மன்மத இரவுகள் புதிய உறவு தரும்

பெண் : காலம் கனிந்தது வேளை பிறந்தது
மேளம் கொட்ட ஒரு தாலிக் கட்ட….

Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
view more