Oct 23, 2024
, , ,
Movie - Ullasa Paravaigal
Music - Ilayaraja
Lyrics - Panchu Arunachalam
Singer's - Jency and Vani Jairam

பெண் : ம்ம்ம்…..ம்ம்….ம்ம்ம்….ஓ….ஓ….

பெண் :... ம்ம்ம்…..ம்ம்….ம்ம்ம்….ஓ….ஓ…..
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும்
இள நெஞ்சங்கள் வாடும்

பெண் : ம்ம்ம்….ம்ம்….ம்ம்ம்…..ஓ…ஓ…..
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்……

பெண் : செந்தாழம் பூவை கொண்டு
சிங்காரம் பண்ணிக்கொண்டு
செந்தூர பொட்டும் வைத்து
சேலாடும் கரையில் நின்றேன்
பாராட்ட வா… சீராட்ட வா
நீ நீந்த வா என்னோடு
மோகம் தீருமோ….

பெண் : ம்ம்ம்…..ம்ம்….ம்ம்ம்….ஓ….ஓ…..
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும்
இள நெஞ்சங்கள் வாடும்….

குழு : தந்தனன……தந்தனன…..
தந்தனன…..னா……
தனதந்தானானா தந்தானானா
தந்தனன…..தந்தனன…..தந்தனன…..னா….
தந்தனன…..தந்தனன…..தந்தனன…..னா….

பெண் : தழுவாத தேகம் ஒன்று
தனியாத மோகம் கொண்டு,
தாலாட்ட தென்றல் உண்டு
தாளாத ஆசை உண்டு
பூமஞ்சமும் ….தேன்கின்னமும்
நீ தேடி வா ஒரே ராகம்
பாடி ஆடுவோம் வா…..

பெண் : ம்ம்ம்…..ம்ம்….ம்ம்ம்….ஓ….ஓ…..
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும்
இள நெஞ்சங்கள் வாடும்….
ம்ம்ம்….ம்ம்…ம்ம்ம்….ஓ…ஓ…..
ம்ம்ம்….ம்ம்…ம்ம்ம்….ஓ….ஓ…..

Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
view more