Music - K. V. Mahadevan
Lyrics - K. V. Mahadevan
Singer's - P. Susheela
பெண் : என்... ……ம்ம்ம்……ம்ம்ம்…..ம்ம்ம்….
கண்ணனுக்கெத்தனை கோவிலோ
காவலில் எத்தனை தெய்வமோ
மன்னனுக்கெத்தனை உள்ளமோ
மனதில் எத்தனை வெள்ளமோ
பெண் : கண்ணனுக்கெத்தனை கோவிலோ
காவலில் எத்தனை தெய்வமோ
மன்னனுக்கெத்தனை உள்ளமோ
மனதில் எத்தனை வெள்ளமோ
பெண் : கண்ணனுக்கெத்தனை கோவிலோ….ஓ….
பெண் : அவன் தோட்டத்தில் எத்தனை மான்களோ
அவன் தோள்களில் எத்தனை கிளிகளோ
அவன் பாட்டுக்கு எத்தனை ராகமோ
அவன் பார்வையில் எத்தனை பாவமோ
ஆஅ……ஆஆ….அ…..ஹா…..ஆஅ….ஆ….ஆ…..
தோட்டத்தில் எத்தனை மான்களோ
தோள்களில் எத்தனை கிளிகளோ
பெண் : தோட்டத்தில் எத்தனை மான்களோ
தோள்களில் எத்தனை கிளிகளோ
பாட்டுக்கு எத்தனை ராகமோ
பார்வையில் எத்தனை பாவமோ
பாட்டுக்கு எத்தனை ராகமோ
பார்வையில் எத்தனை பாவமோ
பெண் : கண்ணனுக்கெத்தனை கோவிலோ
காவலில் எத்தனை தெய்வமோ
மன்னனுக்கெத்தனை உள்ளமோ
மனதில் எத்தனை வெள்ளமோ
பெண் : கண்ணனுக்கெத்தனை கோவிலோ
ஓ….ஓஒ…..ஓஒ….ஓ……
பெண் : என் கண்ணன் தொட்டது பொன்னாகும்
அவன் கனிந்த புன்னகை பெண்ணாகும்
மங்கை எனக்கு கண்ணாகும்
அவன் மறந்து விட்டால் என்னாகும்
ஆஅ……ஆஆ….அ…..ஹா…..ஆஅ….ஆ….ஆ…..
கண்ணன் தொட்டது பொன்னாகும்
அவன் கனிந்த புன்னகை பெண்ணாகும்
பெண் : என் கண்ணன் தொட்டது பொன்னாகும்
அவன் கனிந்த புன்னகை பெண்ணாகும்
மங்கை எனக்கு கண்ணாகும்
மறந்து விட்டால் என்னாகும்
மங்கை எனக்கு கண்ணாகும்
மறந்து விட்டால் என்னாகும்
பெண் : கண்ணனுக்கெத்தனை கோவிலோ
காவலில் எத்தனை தெய்வமோ
மன்னனுக்கெத்தனை உள்ளமோ
மனதில் எத்தனை வெள்ளமோ
பெண் : கண்ணனுக்கெத்தனை கோவிலோ…..
Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG
1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES
2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations
3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment
4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii view more