Jul 31, 2023
, , ,
Movie - Vettaikkaran
Music - K. V. Mahadevan
Lyrics - Kannadasan
Singer's - P. Susheela

பெண் : கதாநாயகன் கதை சொன்னான்
கண்ணுக்குள்ளும்... இந்தப் பெண்ணுக்குள்ளும்
ஒரு கதாநாயகன் கதை சொன்னான்
கண்ணுக்குள்ளும் இந்தப் பெண்ணுக்குள்ளும்
ஒரு கதாநாயகன் கதை சொன்னான்

ஆண் : கதாநாயகி கதை சொன்னாள்
கண்ணுக்குள்ளும் இந்த நெஞ்சுக்குள்ளும்
ஒரு கதாநாயகி கதை சொன்னாள்
கண்ணுக்குள்ளும் இந்த நெஞ்சுக்குள்ளும்
ஒரு கதாநாயகி கதை சொன்னாள்

பெண் : காவிரிக்கரைக்கு வரச்சொன்னான்
இளங் கன்னத்திலே ஒன்று தரச்சொன்னான்
காவிரிக்கரைக்கு வரச்சொன்னான்
இளங் கன்னத்திலே ஒன்று தரச்சொன்னான்
கையுடன் கைகளைச் சேர்த்துக் கொண்டான்
என்னைக் கட்டிக் கொண்டான்
நெஞ்சில் ஒட்டிக் கொண்டான்
ஆ…..ஆ…..ஆ….ஹா…..ஹா…..ஹா….

பெண் : கதாநாயகன் கதை சொன்னான்

பெண் : குற்றால மலையின் சாரலிலே
கொஞ்சும் கிளி மொழிச் சோலையிலே
குற்றால மலையின் சாரலிலே
கொஞ்சும் கிளி மொழிச் சோலையிலே
முத்தாத கனியென்னைத் தேடிக்கொண்டான்
மெல்ல மூடிக்கொண்டான்
இசை பாடிக்கொண்டான்
ஆ…..ஆ…..ஆ….ஹா…..ஹா…..ஹா….

பெண் : கதாநாயகன் கதை சொன்னான்

ஆண் : மாமல்லபுரத்துக் கடல் அருகே
மங்கை இருந்தாள் என்னருகே
மாமல்லபுரத்துக் கடல் அருகே
இந்த மங்கை இருந்தாள் என்னருகே
பார்த்துக் கொண்டிருந்தது வான்நிலவு
நாங்கள் படித்துக் கொண்டிருந்தோம்
தேன் நிலவு

ஆண் : கதாநாயகி கதை சொன்னாள்

பெண் : அந்த கண்ணுக்குள்ளும்
இந்தப் பெண்ணுக்குள்ளும்
ஒரு கதாநாயகன் கதை சொன்னான்

பெண் : அங்கயற்கண்ணி தேசத்திலே
அழகிய வைகை ஓரத்திலே
பொங்கும் காதல் வேகத்திலே
எனைப் பூட்டிக்கொண்டான்
கொடி நாட்டிக் கொண்டான்



Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
view more