Udaiyatha Vennilave Urangaatha Poonguyil 4K | உடையாத வெண்ணிலா உறங்காத பூங்குயில் |Arun Vijay,Manthra
Music - Vidyasagar
Lyrics - Vairamuthu
Singer's - Hariharan and K. S. Chithra
ஆண் : உடையாத வெண்ணிலா
பெண் : உறங்காத பூங்குயில்
ஆண் :... நனைகின்ற புல்வெலி
பெண் : நனையாத பூவனம்
ஆண் : உதிர்கின்ற ஒருமுடி
பெண் : கலைகின்ற சிறு நகம்
ஆண் : ஸ்ருங்கார சீண்டல்கள்
பெண் : சில்லென்ற ஊடல்கள்
ஆண் : பிரியம் பிரியம்
பெண் : ஆ…..பிரியம் பிரியம்
ஆண் : ஆ…..பிரியம் பிரியம்
பெண் : ஆ…..பிரியம் பிரியம்
ஆண் : உடையாத வெண்ணிலா
பெண் : உறங்காத பூங்குயில்
ஆண் : நனைகின்ற புல்வெலி
பெண் : நனையாத பூவனம்……..
ஆண் : ஓ……அந்தி மஞ்சள் மாலை
ஆளில்லாத சாலை
பெண் : தலைக்கு மேலே போகும்
சாயங்கால மேகம்
ஆண் : முத்தம் வைத்த பின்னும்
காய்ந்திடாத ஈரம்
பெண் : எச்சில் வைத்த பின்னும்
மிச்சமுள்ள பானம்
ஆண் : கன்னம் என்னும் பூவில்
காய்கள் செய்த காயம்
பெண் : பிரியம் பிரியம்
ஆண் : பிரியம் பிரியம்
பெண் : பிரியம் பிரியம்
ஆண் : பிரியம் பிரியம்
பெண் : உடையாத வெண்ணிலா
ஆண் : உறங்காத பூங்குயில்
பெண் : நனைகின்ற புல்வெலி
ஆண் : நனையாத பூவனம்….
பெண் : கண்கள் செய்யும் ஜாடை
கழுத்தில் பூத்த வேர்வை
ஆண் : அள்ளிச்செல்லும் கூந்தல்
ஆடை தூக்கும் காற்று
பெண் : மொட்டு விட்ட பாகம்
தொட்டு பார்த்த சினேகம்
ஆண் : முகத்தின் மீது ஆடை
மோதிச்சென்ற மோகம்
பெண் : இரண்டு பேரை ஒன்றாய்
எழுதிப்பார்க்கும் இன்பம்
ஆண் : பிரியம் பிரியம்
பெண் : பிரியம் பிரியம்
ஆண் : பிரியம் பிரியம்
பெண் : பிரியம் பிரியம்
ஆண் : உடையாத வெண்ணிலா
பெண் : உறங்காத பூங்குயில்
ஆண் : நனைகின்ற புல்வெலி
பெண் : நனையாத பூவனம்……..
ஆண் : உதிர்கின்ற ஒருமுடி
பெண் : கலைகின்ற சிறு நகம்
ஆண் : ஸ்ருங்கார சீண்டல்கள்
பெண் : சில்லென்ற ஊடல்கள்
ஆண் : பிரியம் பிரியம்
பெண் : பிரியம் பிரியம்
ஆண் : ஆ…..பிரியம் பிரியம்
பெண் : பிரியம் பிரியம்….
Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG
1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES
2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations
3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment
4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii view more