Music - Ilaiyaraaja
Singer's - Malaysia Vasudevan, Arunmozhi
இருவர் : மாமியார் வீடிருக்கு
வீடிருக்கு... வீடிருக்கு
எப்பவும் தொறந்திருக்கு
தொறந்திருக்கு தொறந்திருக்கு
இருவர் : ஹெஹ்ஹே மாமியார்
வீடிருக்கு வீடிருக்கு வீடிருக்கு
குழு : வீடிருக்கு
இருவர் : கதவு எப்பவும் தொறந்திருக்கு
தொறந்திருக்கு தொறந்திருக்கு
குழு : தொறந்திருக்கு
இருவர் : இங்கு மணியடிச்சா சோறு போடுறத பாரு
வெளியிலதான் இந்த வசதி உண்டா கூறு
சட்டப்படி மச்சான் மச்சான்
நாம்ம சர்காருக்கு மாப்பிள்ளதான்
குழு : ஹே மாமியார் வீடிருக்கு வீடிருக்கு
வீடிருக்கு வீடிருக்கு
கதவு எப்பவும் தொறந்திருக்கு
தொறந்திருக்கு தொறந்திருக்கு தொறந்திருக்கு
ஆண் : கண்ணன் அந்நாளில் பிறந்தான் சிறையிலே
குழு : பிறந்தான் சிறையிலே பிறந்தான் சிறையிலே
ஆண் : சிறையில் பிறந்தாலும் கீதை சொன்னான் பாரு
குழு : கீதை சொன்னான் பாரு கீதை சொன்னான் பாரு
ஆண் : காந்தி கைதாகி இருந்தார் ஜெயிலிலே
ஜெயிலில் இருந்தாலும் கொண்டடுது ஊரு
ஆண் : சாமிகளும் ஆசாமிகளும்
வந்து தங்கும் இடம்
இது ஒன்னுதான்
ஆண் : ஆக மொத்தம் இங்கு நாம் இருந்தால்
ஒரு தோஷம் இல்லே விட்டுத் தள்ளுடா
இருவர் : மாங்குயில் கூவும் பூஞ்சோல
ஆகிடும் இந்த சிறைச்சால
பாரதிதாசன் பாடிய
பாட்ட படிச்சு பாரேன்டா
குழு : மாமியார் வீடிருக்கு வீடிருக்கு
வீடிருக்கு வீடிருக்கு
கதவு எப்பவும் தொறந்திருக்கு
தொறந்திருக்கு தொறந்திருக்கு தொறந்திருக்கு
ஆண் : சிறிய மனுஷன்தான் சிறுசா திருடுறான்
குழு : சிறுசா திருடுறான் சிறுசா திருடுறான்
ஆண் : அவன்தான் லாக்கப்பில் மாட்டிக்கிறான் பாவம்
குழு : மாட்டிக்கிறான் பாவம் மாட்டிக்கிறான் பாவம்
ஆண் : பெரிய மனுஷன்தான் பெருசா திருடுறான்
பதவி மேக்கப்ப போட்டுக்குறான் நாளும்
ஆண் : லீடர் எல்லாம் இங்கே தப்பிக்கிறான்
அவன் சீடர் எல்லாம் இங்கே மாட்டுறான் ஹா
ஆண் : நீதி இல்ல இது நியாயம் இல்ல
இத எந்தப் பய இங்க கேக்குறான்
இருவர் : அட சில்லறை யாரும் வைக்கட்டும்
சட்டமும் இங்கே கை கட்டும்
இப்படிப் போனா பாரத நாடு
உருப்படுமாடா டேய்
குழு : மாமியார் வீடிருக்கு வீடிருக்கு
வீடிருக்கு வீடிருக்கு
கதவு எப்பவும் தொறந்திருக்கு
தொறந்திருக்கு தொறந்திருக்கு தொறந்திருக்கு
இருவர் : இங்கு மணியடிச்சா சோறு போடுறத பாரு
வெளியிலதான் இந்த வசதி உண்டா கூறு
ஹேய் சட்டப்படி மச்சான் மச்சான்
நாம்ம சர்காருக்கு மாப்பிள்ளதான்
குழு : ஹே மாமியார் வீடிருக்கு வீடிருக்கு
வீடிருக்கு வீடிருக்கு
கதவு எப்பவும் தொறந்திருக்கு
தொறந்திருக்கு தொறந்திருக்கு தொறந்திருக்கு
Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG
1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES
2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations
3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment
4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii view more