Movie - Namma Annachi
Music - Deva
Lyrics - Vaali
Singer's - S. P. Balasubrahmanyam, S. Janaki
பெண்: தும்ப பூவ போல
ஓர் உள்ளம்... கொண்ட ஆள
நான் முன்ன பின்ன பாத்ததில்லையே...
ஆண்: என்ன பாத்து மால
நீ வாங்கி போட்ட வேல
நான் ஒன்னுஞ் சொல்ல தோனவில்லையே...
பெண்: என் மனச தொட்டதெல்லாம்
உன்னுடைய கன்னியந்தான்
ஆண்: உன் புருஷன் ஆனதெல்லாம்
என்னுடைய புண்ணியந்தான்
பெண்: சொகுசா வளைச்சி
சோகமா அணைச்சி
என் கூட சிந்து பாடனும்...
என் மாமா
உன் கூட ஒண்ணா கூடனும்...
எந்நாளும்...
ஆண்: ஊருவசி மேனகை எல்லாம்
உன் அழக பாத்திடனும்...
கட்டழகி போட்டி வச்சா
கண்டிப்பாக தோத்திடனும்...
Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG
1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES
2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations
3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment
4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii view more