Music - Manoj–Gyan
Lyrics - R.V. Udhaya Kumar
Singer's - S. P. Balasubrahmanyam and Vidya
ஆண் : மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம்
அதைச்... சொல்லச் சொல்ல நெஞ்சில் எழுந்தது கீதம்
மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம்
அதைச் சொல்லச் சொல்ல நெஞ்சில் எழுந்தது கீதம்
ஆண் : கன்னங்கரு விழிகள் பேசும் புத்தம் புது மொழிகள்
கன்னங்கரு விழிகள் பேசும் புத்தம் புது மொழிகள் கோடி
மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம்
அதைச் சொல்லச் சொல்ல நெஞ்சில் எழுந்தது கீதம்
ஆண் : சின்ன இடையினில்
மின்னலென ஒரு கோடு ஓடும்
அதைக் கண்டதும் மேகங்கள்
மந்திரப் பூ மழை தூவும் தூவும்
ஆண் : சின்ன இடையினில்
மின்னலென ஒரு கோடு
பெண் : ஓடும்
ஆண் : அதைக் கண்டதும் மேகங்கள்
மந்திரப் பூ மழை தூவும்
பெண் : தூவும்
பெண் : நாணத்திலே முந்தானை நனைந்தது
நாயகனை எண்ணி எண்ணி
கன்னி இவள் தேகம் சிவந்தது
கை விரல்கள் பின்னிப் பின்னி
ஆண் : வஞ்சியின் அழகை சொல்லச் சொல்ல
இங்கு செந்தமிழும் கொஞ்சம் சிந்தித்தது
மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம்
அதைச் சொல்லச் சொல்ல நெஞ்சில் எழுந்தது கீதம்
ஆண் : கன்னி முகம் புது
வண்ண மலர்களின் தோட்டம் தோட்டம்
அங்கு கட்டளைக்கு வந்து
வட்டமிடும் வண்டுக் கூட்டம் கூட்டம்
ஆண் : கன்னி முகம் புது
வண்ண மலர்களின் தோட்டம்..
பெண் : தோட்டம்
ஆண் : அங்கு கட்டளைக்கு வந்து
வட்டமிடும் வண்டுக் கூட்டம்….
பெண் : கூட்டம்
பெண் : மோகத்திலே நெஞ்சு துடித்தது
மாலை இடும் நாளை எண்ணி
பூவிதழோ தந்தி அடித்தது புன்னகையின் பேரெழுதி
ஆண் : பேச மொழி இல்லை வார்த்தை வரவில்லை
இன்பத்திலே மனம் தித்தித்தது
ஆண் : மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம்
அதைச் சொல்லச் சொல்லச் சொல்ல நெஞ்சில் எழுந்தது கீதம்
பெண் : கன்னங்கரு விழிகள் பேசும் புத்தம் புது மொழிகள்
கன்னங்கரு விழிகள் பேசும் புத்தம் புது மொழிகள் கோடி
இருவர் : மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம்
அதைச் சொல்லச் சொல்ல நெஞ்சில் எழுந்தது கீதம்….
Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG
1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES
2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations
3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment
4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii view more