நான் என்ன பாட 4K| Naan Enna Paada|S. P. Balasubrahmanyam|S. Janaki |Love Melody Song | PS TAMIL SONG
நான் என்ன பாட 4K| Naan Enna Paada|S. P. Balasubrahmanyam|S. Janaki |Love Melody Song | PS TAMIL SONG
#pstamilsong #spb #spbalasubramaniyamsongs #janaki #janakihits #janakisongs...#gangaiamaran #lovemelodysongs #loveduets #lovesadsong #mano #ilaiyaraaja #vaali #ilayarajahits #manohits #ilayarajahitssongs #ilayarajamusic #tamilhitsongs #melodysongs #lovesongs #sadsong #motivationalsongstamil #devotionalsongs #superhittamilsongs #tamilbestsongs
Singer's - S. P. Balasubrahmanyam and S. Janaki
Music - Gangai Amaran
ஆண் : நான் என்ன பாட தாளங்கள் போட
நான் என்ன பாட தாளங்கள் போட
ஓர் வீட்டு குருவிகள் போடாத மேடையில்
பாடலாகுமோ நிலை மாறலாகுமோ
பெண் : நான் என்ன பாட தாளங்கள் போட
நான் என்ன பாட தாளங்கள் போட..
ஓர் வீட்டு குருவிகள் போடாத மேடையில்
பாடலாகுமோ நிலை மாறலாகுமோ
பெண் : பாதை மாறிப் போனது என்ன
பாடல் கூட மாறுவதென்ன
ஆயிரம் வேஷம் போடுவதென்ன
ஆண்களில் காலமா
ஆண் : காலம் மாற கண்டதும் என்ன
காவல் காத்து கொண்டதும் என்ன
ஞாயங்கள் தேடும் நிலவரம் என்ன
நிழல் நிஜம் ஆகுமோ
பெண் : நீயும் நாளை மாற வேண்டும்
போதும் நாடகம் நிலை மாறும் நாள் வரும்
ஆண் : நான் என்ன பாட தாளங்கள் போட
பெண் : நான் என்ன பாட தாளங்கள் போட..
ஆண் : ஓர் வீட்டு குருவிகள் போடாத மேடையில்
பெண் : பாடலாகுமோ நிலை மாறலாகுமோ
ஆண் : பூவை வந்து வேலியை போட்டாள்
பூட்டுக் கூட பொன் விலங்காகும்
இருதயம் என்ற ரகசிய வீட்டில்
தினசரி நாடகம்
பெண் : நேரில் வந்து பாவையை பார்த்தால்
நிலவும் கூட நிலமென ஆகும்
நிலை தடுமாறி வழி அது மாறும்
நிலை வர வேண்டுமோ…
ஆண் : பார்த்து பார்த்து நெஞ்சில்
மாற்றமாகி போனதே வழி மாறி போனதே
பெண் : நான் என்ன பாட தாளங்கள் போட
ஆண் : நான் என்ன பாட தாளங்கள் போட..
பெண் : ஓர் வீட்டு குருவிகள் போடாத மேடையில்
ஆண் : பாடலாகுமோ நிலை மாறலாகுமோ
பெண் : நான் என்ன பாட தாளங்கள் போட
ஆண் : நான் என்ன பாட தாளங்கள் போட..
Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG
1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES
2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations
3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment
4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii view more