Welcome to PS TAMIL SONG Youtube Channel

கண் போனபோக்கிலே கலரில்| Kan Pona Pokkile 4K Remastered | T. M. S | M.G.R Hit Song | PS TAMIL SONG

#pstamilsong #mgr #mgrsongs #mgrhits #mgr_lovesongs...#mgrmelodysongs #mgrcoloursongs #mgrhits #tms_thathuvapadalgal #mgrthathuvapadalgal #vaalisongs #vaalihits #vaalilyricist # #spb #spbalasubramaniyamsongs #janaki #janakihits #janakisongs #gangaiamaran #lovemelodysongs #loveduets #lovesadsong #mano #ilaiyaraaja #vaali #ilayarajahits #manohits #ilayarajahitssongs #ilayarajamusic #tamilhitsongs #melodysongs #lovesongs #sadsong #motivationalsongstamil #devotionalsongs #superhittamilsongs #tamilbestsongs

Singer - T. M. Soundararajan
Music by - Viswanathan – Ramamoorthy
Lyrics by - Vaali

ஆண் : { கண் போன
போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே
மனம் போகலாமா } (2)

ஆண் : { மனம் போன
போக்கிலே மனிதன்
போகலாமா } (2)
{ மனிதன் போன
பாதையை மறந்து
போகலாமா } (2)

ஆண் : கண் போன
போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே
மனம் போகலாமா

பெண் : ……………………..

ஆண் : { நீ பார்த்த
பார்வைகள் கனவோடு
போகும் நீ சொன்ன
வார்த்தைகள் காற்றோடு
போகும் } (2)

ஆண் : ஊர் பார்த்த
உண்மைகள் உனக்காக
வாழும்
{ உணராமல் போவோர்க்கு
உதவாமல் போகும் } (2)

ஆண் : கண் போன
போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே
மனம் போகலாமா

ஆண் : பொய்யான சில
பேர்க்கு புது நாகரீகம்
புரியாத பலபேர்க்கு
இது நாகரீகம்

ஆண் : முறையாக
வாழ்வோர்க்கு எது
நாகரீகம்
{ முன்னோர்கள்
சொன்னார்கள்
அது நாகரீகம் } (2)

ஆண் : கண் போன
போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே
மனம் போகலாமா

குழு : ……………………..

ஆண் : திருந்தாத உள்ளங்கள்
இருந்தென்ன லாபம் வருந்தாத
உருவங்கள் பிறந்தென்ன லாபம்

ஆண் : இருந்தாலும்
மறைந்தாலும் பேர்
சொல்ல வேண்டும்

ஆண் : { இவர் போல
யார் என்று ஊர்
சொல்ல வேண்டும் } (2)

ஆண் : கண் போன
போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே
மனம் போகலாமா

Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
view more