Music - Deva
Lyrics - Kalidasan
Singer's - Mano and K. S. Chithra
ஆண் : சிறு மல்லிப் பூவே
கொடி முல்லைத் தேனே
உனக்கு என்... ஆராதனை……
சிறு மல்லிப் பூவே
கொடி முல்லைத் தேனே
உனக்கு என் ஆராதனை……
ஆண் : ஒரு ராஜ மாளிகை
குழு : அ……ஆ…..ஆ…..அ
ஆண் : பல தேவ கன்னிகை
குழு : அ……ஆ…..ஆ…..அ
ஆண் : நான் பார்க்காத சுகமல்லவா….ஆ…ஹா…
பெண் : சிறு மல்லிப் பூவில்
கொடி முல்லைத் தேனில்
உனக்கு என் ஆராதனை……
ஆண் : பொன் அந்தி வானம் வானம்
கண்ணே உன் கன்னம் கன்னம்
குழு : ஓஹோ……ஓஹோ…..
ஆண் : பொன் அந்தி வானம் வானம்
கண்ணே உன் கன்னம் கன்னம்
பெண் : உன் கண்கள் பார்க்க பார்க்க
மென்மேலும் மின்னும் மின்னும்
ஆண் : காதலில் தேவி நீ தொடும் போது
பெண் : பூமழை தூறல் என் மனம் மீது
ஆண் : உனக்கென நானும்தான்
எனக்கென நீயும்தான்
பெண் : இருவரும் கூடும் குளிர் காலம் இது ராஜா
ஆண் : சிறு மல்லிப் பூவே
கொடி முல்லைத் தேனே
உனக்கு என் ஆராதனை……
குழு : ……………………….
பெண் : உள்ளத்தின் ஓசை
கண்ணாலே காட்டும் ஆசை
குழு : ஓஹோ…….ஓஹோ…..
பெண் : உள்ளத்தின் ஓசை
கண்ணாலே காட்டும் ஆசை
ஆண் : சொல்லுக்கு வேலை ஏது
சுக வீணை மீட்டும் போது
பெண் : ஆயிரம் ஆண்டு காதலர் போலே
ஆண் : வாழ்ந்திருப்போமே பூமியின் மேலே
பெண் : மலர்களின் கோலம்தான்
மயங்கிடும் காலம்தான்
ஆண் : உலகங்கள் யாவும் சுகம் தேடி மகிழ்வோமே
பெண் : சிறு மல்லிப் பூவில்
கொடி முல்லைத் தேனில்
உனக்கு என் ஆராதனை……
பெண் : ஒரு ராஜ மாளிகை
குழு : அ……ஆ…..ஆ…..அ
பெண் : பல தேவ கன்னிகை
குழு : அ……ஆ…..ஆ…..அ
பெண் : இது நான் தந்த வரமல்லவா….ஆ…ஹா…
ஆண் : சிறு மல்லிப் பூவே
கொடி முல்லைத் தேனே
உனக்கு என் ஆராதனை……
Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG
1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES
2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations
3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment
4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii view more