Oct 12, 2024
, , ,
Movie - Deiva Vakku
Music - Ilayaraja
Lyrics - Vaali
Singer's - Ilayaraja and Chorus

குழு : ஹேய் ஏஏ ஹே
தந்தன தன்னா தானா
தந்தன தன்னா தானா... தானா
தந்தனா தந்தனா தான தந்தனா
தான தான தான தான தந்தனா

ஆண் : கத்துதடி ராக்கோழி…..
தூக்கத்த விட்டு சுத்துதடி ஆத்தாடி
குழு : கத்துதடி ராக்கோழி…..
தூக்கத்த விட்டு சுத்துதடி ஆத்தாடி

ஆண் : ஹே ஹேஹே ருக்குமணி
குழு : ஆச்சி ஆச்சி
ஆண் : பத்து மணி
குழு : ஆச்சு ஆச்சு
ஆண் : ஊருக்குள்ள
குழு : காச்சு மூச்சு
ஆண் : சத்தம் எல்லாம்
குழு : போச்சு போச்சு
ஆண் : எங்க வரைக்கும்
இதுதான் பகல் நேரம்

ஆண் : கத்துதடி ராக்கோழி…..
தூக்கத்த விட்டு சுத்துதடி ஆத்தாடி பாடு
குழு : கத்துதடி ராக்கோழி…..
தூக்கத்த விட்டு சுத்துதடி ஆத்தாடி

ஆண் : இந்த வீட்டுக்கு வந்த ஜோலி என்ன
சும்மா வந்த வீட்டுக்கு கொடக்கூலி என்ன

ஆண் : வீடு வாசல் பிள்ள குட்டி
ஏன்டா டோய்
இந்த வம்பு தும்பு
எங்களுக்கு வேண்டா டோய்

குழு : தென்னடிச்சு ஆச்சிக்
கட போண்டா டோய்
அது ஓசியில ரொம்ப
ருசி தான்டா டோய்

ஆண் : எந்தப் பக்கம் வேணும்னாலும்
குழு : போவோம்
ஆண் : நாம இப்படியும் எப்படியும்
குழு : வாழ்வோம்
நாங்க ராக்கோழி இளம் பெருச்சாளி
ஆண் : தரன்னான்னா தரனனன்னா ஹா…

குழு : {கத்துதடி ராக்கோழி…..
தூக்கத்த விட்டு சுத்துதடி ஆத்தாடி} (2)

ஆண் : ………………

ஆண் : கோயில் காளைக்கு
ஒரு பட்டி என்ன
எங்க அப்பன் சொத்துக்கு
ஒரு வட்டி என்ன

ஆண் : வந்த வர லாபத்துல
வச்சுக்கோடா
இல்ல வம்பிழுத்து
மண்டையத்தான் பிச்சிக்கோடா
குழு : வம்பு தும்பு
வேணாமுன்னா ஒத்துப் போடா
சட்ட பிஞ்சு போனா
ஊசி வச்சு தெச்சுக்கோடா

ஆண் : நம்ம இங்கு தட்டிக் கேக்க….
குழு : யாரு
ஆண் : நாம சொன்ன படி ஆட வேணும்..
குழு : ஊரு
நாங்க ராக்கோழி இளம் பெருச்சாளி
ஆண் : தரன்னான்னா தரனனன்னா ஹா..

ஆண் : கத்துதடி ராக்கோழி…..
தூக்கத்த விட்டு சுத்துதடி ஆத்தாடி
குழு : கத்துதடி ராக்கோழி…..
தூக்கத்த விட்டு சுத்துதடி ஆத்தாடி

ஆண் : ஹே ஹேஹே ருக்குமணி
குழு : ஆச்சி ஆச்சி
ஆண் : பத்து மணி
குழு : ஆச்சு ஆச்சு
ஆண் : ஊருக்குள்ள
குழு : காச்சு மூச்சு
ஆண் : சத்தம் எல்லாம்
குழு : போச்சு போச்சு
ஆண் : எங்க வரைக்கும்
இதுதான் பகல் நேரம்

ஆண் : கத்துதடி ராக்கோழி…..
தூக்கத்த விட்டு சுத்துதடி ஆத்தாடி பாடு
குழு : கத்துதடி ராக்கோழி…..
தூக்கத்த விட்டு சுத்துதடி ஆத்தாடி
ஆண் : ஹே ஹே ஹே ஹெய்ஹே



Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
view more