Music - Gangai Amaran
Lyrics - Vaali
Singer's - S. P. Balasubrahmanyam
ஆண் : வந்தனம்……
என் வந்தனம்…….
நீ மன்மதன் ஓதிடும்... மந்திரம்
புன்னகை சுந்தரம்
பூமுகம் பொன் நிறம்
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்…ம்ம்ம்…
சமர்ப்பணம்
ஆண் : வந்தனம்……
என் வந்தனம்…….ம்ம் ..ம்ம்ம் ..
ஆண் : ஒரு ராத்திரி
ஒரு காதலி
விளையாடத்தான் போதுமா
ஒரு சூரியன்
பல தாமரை
உறவாடினால் பாவமா
ஆண் : மனம் ஒரு வண்டினம்
தினம் ஒரு பெண்ணிடம்
என் வானம் தன்னில்
நூறு வெண்ணிலா
அந்த நூறில் ஒன்று
இந்த பெண்ணிலா
ஆண் : சாரி …
ஆண் : வந்தனம்……
என் வந்தனம்…….
நீ மன்மதன் ஓதிடும் மந்திரம்
புன்னகை சுந்தரம்
பூமுகம் பொன் நிறம்
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்…ம்ம்ம்…
ஆண் : திரனதீந்தனன திரனதீந்தனன
திரனன திரனன திரனன திரனன
திரனதீந்தனன திரனதீந்தனன
திரன திரன திரன திரன ஹா..
ஆண் : பாதங்களில்
சதங்கைகளின்
நாதங்களைக் கேட்கிறேன்
பூப்பந்தலா
பொன்னூஞ்சலா
புரியாமல் நான் பார்க்கிறேன்
ஆண் : பழைய பால் புளித்தது
புதிய தேன் இனித்தது
இளம் தென்றல் வீசும்
தங்க மாளிகை
இதில் தங்கிப் போக
என்ன வாடகை
ஆண் : எக்ஸ்டிரிமிலி சாரி
ஒன் மினிட்
ஆண் : வந்தனம்……
என் வந்தனம்…….
நீ மன்மதன் ஓதிடும் மந்திரம்
புன்னகை சுந்தரம்
பூமுகம் பொன் நிறம்
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்…ம்ம்ம்…
சமர்ப்பணம்
Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG
1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES
2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations
3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment
4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii view more