Oct 31, 2024
, , ,
அலங்கரிச்ச தேருப்
போல ஊர்வலமாய் வந்தாலே.
சக்கரங்கள் உடைந்து போக
வீதியிலே நின்னாலே....

நந்தவனம் அழகைப் போல
நாளெல்லாம் பூத்தாளே.
ஈரம் தான் காய்ந்துப் போக பாலைவனம் ஆனாலே.
ஏங்கும் காதல் சேர
விதி வாசல் திறக்கலையே.
பொங்கும் ஊத்தைப் போல
என் காதல் வத்தலையே

கண்ணிரெண்டில் ஒன்னு தான் பிரியுதா?
கரு வண்டு கண்ணையே குடையுதா?
செம்பருத்தி இதழால் விழியா?
பெண்ணொருத்திக் காணாதா வலியா?


Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
view more