Oct 31, 2024
, , ,
Movie - Billa
Music - M. S. Viswanathan
Lyrics - Kannadasan
Singer's - L. R. Eswari

பெண் : நினைத்தாலே இனிக்கும் சுகமே
நெருங்கி நெருங்கி பழகிய... விதமே
இரவும் நானும் உங்கள் வசமே

பெண் : நினைத்தாலே இனிக்கும் சுகமே
நெருங்கி நெருங்கி பழகிய விதமே
இரவும் நானும் உங்கள் வசமே

பெண் : சிக்கு சிக்கு சிக்கு சிக்கு
சிக்கு சிக்கு சிக்கு சிக்கு

பெண் : இதழோடு இதழ்கள் இரண்டு
இடையோடு கவிதைகள் உண்டு
இதழோடு இதழ்கள் இரண்டு
இடையோடு கவிதைகள் உண்டு
அழகான பெண்ணோடு
தாமரை பூவுண்டு

பெண் : நினைத்தாலே இனிக்கும் சுகமே
நெருங்கி நெருங்கி பழகிய விதமே
இரவும் நானும் உங்கள் வசமே

பெண் : மாலைகள் சில பூஜைகள்
அதில் மந்திர கின்கினிகள்
மாலைகள் சில பூஜைகள்
அதில் மந்திர கின்கினிகள்

பெண் : மை வண்ணம் இவள் கண் வண்ணம்
அதில் மங்கையின் சங்கொளிகள்
மை வண்ணம் இவள் கண் வண்ணம்
அதில் மங்கையின் சங்கொளிகள்

பெண் : ஆடுது தேவதை ஊஞ்சல்
ஆனந்த பௌர்ணமி திங்கள்
போக போக காரியம் புரியும்
என்னை எங்கே யாருக்கு தெரியும்
போக போக காரியம் புரியும்
என்னை எங்கே யாருக்கு தெரியும்

பெண் : சிக்கு சிக்கு சிக்கு சிக்கு
சிக்கு சிக்கு சிக்கு சிக்கு

பெண் : நினைத்தாலே இனிக்கும் சுகமே
நெருங்கி நெருங்கி பழகிய விதமே
இரவும் நானும் உங்கள் வசமே

பெண் : மேளங்கள் சில தாளங்கள்
இள மேனியின் நாடகங்கள்
மேளங்கள் சில தாளங்கள்
இள மேனியின் நாடகங்கள்

பெண் : பாடங்கள் சில கூறுங்கள்
ரச பாவனை ஆயிரங்கள்
பாடங்கள் சில கூறுங்கள்
ரச பாவனை ஆயிரங்கள்

பெண் : காலடி ஒசையை கேட்டு
தென்றலும் பாடுது பாட்டு
என்னை பார்த்தால் கற்பனை வளரும்
இன்பலோகம் கண்ணுக்கு தெரியும்
என்னை பார்த்தால் கற்பனை வளரும்
இன்பலோகம் கண்ணுக்கு தெரியும்

பெண் : சிக்கு சிக்கு சிக்கு சிக்கு
சிக்கு சிக்கு சிக்கு சிக்கு

பெண் : நினைத்தாலே இனிக்கும் சுகமே
நெருங்கி நெருங்கி பழகிய விதமே
இரவும் நானும் உங்கள் வசமே



Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
view more