😂எடப்பாடிக்கு வைத்திருந்த பூவை சீமானுக்கு தூவிய அதிமுக பெண்கள்.! | எடப்பாடிக்கு நன்றி சொன்ன...சீமான்

🟥ஈரோடு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்பதற்காக வாங்கி வைத்த பூவை சீமானை பார்த்தவுடன் தூவி சீமானுக்கு வரவேற்பு கொடுத்த அதிமுக பெண்கள்

🟥பூ தூவி வரவேற்ற அதிமுக பெண்களால் எடப்பாடி பழனிச்சாமிக்கு சீமான் நன்றி😂

#seeman #seemanlatestspeech #ntk #erodeeastbyelection #edappadipalanisamy #admk
view more