Jun 13, 2022
திரு.சி.கீரன் அவர்களின் "நெற்றிக்கண்" யூரியூப் தளம் மூலம் சுவாமி சங்காரானந்தா அவர்களிடம் "தமிழ்... ஈழ விடுதலைப் போராட்டம்" குறித்து மேற்கொண்ட நேர்காணலை "அதிரடி" இணையம் மூலம் வெளிக் கொணர்கிறோம்..

இதில் புதிய தமிழ் புலிகளின் ஆரம்பம், தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஆரம்பம், விடுதலைப் புலிகள், புளொட் அமைப்புக்களின் ஆரம்பம், புலிகளின் தலைவர் பிரபாகரன், புளொட் செயலதிபர் உமாமகேஸ்வரன் இடையேயான முறுகல்..

அத்துடன் ஈழவிடுதலை போரில் முதல் வீரமரணமடைந்த பெண் போராளி ஊர்மிளாதேவி, ஈ.பி.ஆர்.எல்,எப் பெண் போராளியம் ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் தங்கையுமான காரைநகர் கடற்படை சமரில் வீரமணமடைந்த சோபா, இந்திய படையினருடனான மோதலில் வீர மரணமடைந்த புலிகளின் முதல் பெண் போராளி மாலதி .

ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பால் கடத்தப்பட்ட அமெரிக்க அலென் தம்பதிகள் கடத்தல், இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் முயற்சி போன்ற பல்வேறு விடயங்கள் விளக்கப்பட்டு உள்ளது.
view more