#ayngaran Watch Super Shorts from the Success Celebration of # 366 Successfull days of Karakattaran . #Success Meet .

#ayngaran கங்கை அமரனின் கைவண்ணத்தில், விஜயா மூவீஸ்...தயாரிப்பில் , ராமராஜன் - கனகாவின் அசத்தலான நடிப்பில் , கௌண்டமணி - செந்திலின் கலக்கல் காம்போவில் , இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில் உருவாகி எண்ணற்ற பல விருதுகளை குவித்து , ரசிகர்களின் பாராட்டு மழையில் கிட்டத்தட்ட 2 வருஷம் திரையரங்கில் ஓடி BLOCKBUSTER BOXOFFICE HIT அடித்த ' கரகாட்டக்காரன் ' திரைப்படத்தின் வெற்றி விழா . கலைக்கு நன்றி செலுத்துவது கலைஞனுக்கே உரிய சிறந்த மரியாதை , அத்தகு எழில்மிகு கலையை வெள்ளித்திரையில் பாராட்டி , கொண்டாடி, சாதனை கண்டுள்ளது தமிழ் சினிமா .

'' விடாமுயற்சி விஸ்வரூப வெற்றிக்கு இலக்கணம் இந்த நட்பு கூட்டணி '' !

#trendingshorts #366daysofkarakkattakaran #karakattakaransuccessmeet #ramarajan #kanaka #goundamanisenthil #gangaiamaran #tamilcinemablockbusterhit #isaignaniilayaraja #ayngaran

Movie Credits

Directed by : Gangai Amaran

Written by : Gangai Amaran

Produced by
Karumari Kandasamy
J. Durai

Starring
Ramarajan
Kanaka
Goundamani
Senthil
Kovai Sarala
Santhana Bharathi
Chandrasekar

Cinematography by : A. Sabapathy

Edited by
B. Lenin
V. T. Vijayan

Music by : Ilaiyaraaja

Production Company
Vijaya Movies


Facebook - https://www.facebook.com/ayngaran/
Instagram - https://www.instagram.com/ayngaran_official/
Twitter - https://twitter.com/ayngaran_offl
YouTube - https://youtube.com/Ayngaran
view more