#AYNGARAN- WISHING SUPER STAR RAJINIKANTH A VERY HAPPY BIRTHDAY !! HAPPY BIRTHDAY THALAIVAA !! 😎 .Watch Super Star' s Super Performance from the HD Movie ' Mannan ' .

#hbdsuperstar # '' என்றுமே ராஜா நீ ரஜினி ''...#rajinikanth #mannan #thalaivar #oneandonlysuperstar #ayngaran


சிவாஜி ராவ் என்னும் பெயரில் தமிழ் சினிமாவில் அடி எடுத்து , குரு , திரு . கே பாலச்சந்தர் அவர்களின் இயக்கத்தில் ' ரஜினிகாந்த் ' என்னும் பெயரில் அபூர்வ ராகத்தில் அறிமுகமாகி , மூன்று முடிச்சில் பல சுவாரஸ்ய முடிச்சுக்களை அவிழ்த்து , ' 16 வயதினிலே ' -வில் பரட்டை என்னும் கதாப்பாத்திரத்தில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து , திரைப்பயணத்தை தொடர்ந்தாய் . செல்லும் பாதையில் முள்ளும் இருந்தது மலரும் இருந்தது . முற்கள் நிறைந்த பாதையை மலர்களாக்கி , வெற்றி நடை போட்டு , தமிழ் திரையுலகம் தன் மூச்சென்று நினைத்து தமிழ் தாயின் மீது சபதம் செய்து சிறகடித்து பறந்தாய் . பில்லா-வாய் அவதாரம் எடுத்து , தனக்கென ரசிகர்களை அமைத்துக் கொண்டு பயணத்தை தொடர்ந்தாய் . பல நெருக்கடிகளை சந்தித்து இந்த உலகத்தில் பதுங்கி தான் பாய வேண்டும் என புரிந்து கொண்டு பாயும் புலியாய் மாறி மாவீரனாய் உயர்ந்தாய் . இந்த உலகத்தில் மாவீரனை தாண்டி பெரும் இலக்கை அடைய தர்மத்தின் தலைவானாய் நின்னு , உன் கொடியை நிலை நாட்டி ' அண்ணாமலை ' என்னும் பெரும் மலையாய் உயர்ந்து , பாஷா என்னும் அவதாரத்தை எடுத்து கோலிவுட்டின் பாஷாவாக மாறினாய் . உழைப்பில் முத்துவாகவும் , சிகரத்தை தொட வீராவாகவும் , மாறி ஒவ்வொரு அவதாரத்தை எடுத்தாய் . ஆறு படையப்பனின் அருள் கொண்டு அருணாச்சலம் , பாபா , சிவாஜி என கோடம்பாக்கம் மட்டுமில்ல உலகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு உயர்ந்தாய் . எந்திரனாக , கோச்சடையா னாக , கபாலியாக , காலாவாக பல தோற்றத்தை மாற்றி தன் பேட்டையில் என்றுமே ராஜாவாக சிம்ம சொப்பனமாக ஜெயிலர் என்னும் களத்தில் '' இன்றும் மட்டும் இல்லை என்றுமே ராஜா தான் '' என்றும் முடி சூடா மன்னனாக இளம் நெஞ்சங்களின் சூப்பர் ஸ்டாராகா வளம் வருகிறாய் . '' என்றுமே ராஜா நீ ரஜினி !! '' .

Movie Credits

Movie Credits :

Directed by : P. Vasu

Produced by : Prabhu

Starring
Rajinikanth
Vijayashanti
Khushbu

Cinematography by : Ashok Kumar

Edited by : P. Mohanraj

Music by : Ilaiyaraaja

Facebook - https://www.facebook.com/ayngaran/
Instagram - https://www.instagram.com/ayngaran_official/
Twitter - https://twitter.com/ayngaran_offl
YouTube - https://youtube.com/Ayngaran
view more