#ayngaran - AYNGARAN WISHING LITTLE SUPERSTAR , ATMAN SILAMBARASAN TR A VERY '' HAPPY BIRTHDAY '' ! .

#happybirthdayatman #str #silambarasantr #happynewyearstrnation

I'M A LITTLE STAR ஆவேன் நான் SUPERSTAR ....! இளம்...வயதுலையே ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்து , இன்று இளம் நெஞ்சங்களின் நாயகனாய் திகழ்கிறாய் . உறவை காத்த கிளியில் தொடங்கி ,சபாஷ் பாபுவாய் திரையுலகில் தடம் பதித்து , ' காதல் அழிவதில்லை ' என்னும் படத்தில் உன்னுடைய பயணம் தொடங்கி ' தம் 'பிடித்து திரைத்துறையை உமது அன்பால் அடக்கி ரசிகர்கள் தங்களின் மனதில் ' கோவில் ' கட்டும் அளவிற்கு உமது சாதனைகள் பல . ரசிகைகளின் மனதை கொள்ளை கொள்ள மன்மதனாய் , வல்லவனாய் , சரவணனாய் அவதாரம் எடுத்து , ' காளை' -யனாய் ' சிலம்பாட்டத்தில் கலக்கி விண்ணை தாண்டி , வானம் எட்டும் அளவிற்கு உமது வளர்ச்சி அளப்பரியது . ' ஒஸ்தியான ' வைரமாய் ஜொலித்து , விமர்சர்களின் ' வாலை ' சுருட்டி தனக்கென ஒரு பட்டாளம் அமைத்து, ஓர் மாநாட்டை வென்று சனீஸ்வரனுக்கு ஈஸ்வரனாய் நின்று , உமது ' பத்து தல ' ரூபத்தயும் அன்பினால் அடக்கி திரைத்துறையை கலக்கிட்டு வரும் சிலம்பரசன் TR அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ! .

' இவனும் அந்த தீ போல தான் '

''ராசா நான் கெட்டவன் ! ''

I ' M A BAD BOY !

CORRECTED MACHI !

Watch Actor Silambarasan TR BIRTHDAY MASHUPVIDEO 2024 .

#Hbdstr #silambarasantr #atman #strbirthdaymashupvideo2024#str #happynewyearstrnation #ayngaran

Facebook - https://www.facebook.com/ayngaran/
Instagram - https://www.instagram.com/ayngaran_official/
Twitter - https://twitter.com/ayngaran_offl
YouTube - https://youtube.com/Ayngaran
view more