#ayngaran - Remembering Actor , Padmabhushan Nayagan , Captain Vijayakanth on his Birthday

‘’ A VERY HAPPY BIRTHDAY PADMABHUSHAN NAYAGAN ( விஜயராஜ் அழகர்சாமி ) ‘’ Captain Vijayakanth Sir ‘’...!!

WATCH CAPTAIN VIJAYAKANTH’S MASS BIRTHDAY MASHUP VIDEO IN Ayngaran International .

#happybirthdaycaptainvijayakanth #vijayakanthbirthdaymassmashupvideo2024 #rememberingactorvijayakanthonhisbirthday #captainvijayakanth #padmabhushannayagan #vijayarajazhagarsaami #karuppumgr #ayngaran

‘’ உறுதியான மனிதருக்கு தோல்வி
என்றும் எதுவும் இல்லை ...

போகும் பாதையில் கற்றுக்கொள்
பாடங்கள் மட்டுமே உள்ளன ... ''

‘’ இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில் ''

'' நான் நம்பியவர்கள் என்னை ஏமாற்றினாலும்
என்னை நம்பியவர்களை நான் ஒரு நாளும் ஏமாற்றியது இல்லை ... !''

'' நேர்மையாக வாழ்ந்து பார்
எவ்வளவு துரோகங்களை கடந்து வர வேண்டும் என புரியும் ...'' !


'' நான் கவர்மென்ட் சர்வன்ட் தான்
ஆனால் , கவர்மென்ட் மக்களோட சர்வன்ட் '' !

‘’ நான் ஏழைகளின் ஒருவனாக இருக்கத்தான் ஆசைப்படுகிறேன் ! ‘’

'' துளசி கூட வாசம் மாறினாலும் மாறும்
இந்த தவசி வார்த்தை மாற மாட்டான் ! ''

'' பதில் தெளிவா இருக்கணும்னா
முதல்-ல உங்க கேள்வி தெளிவா இருக்கனும் '' !

'' என்னை துளைக்கும் தோட்டா இன்னும் கண்டு பிடிக்கல '' !

'' ஏழைங்களுக்கு ஒன்னு-னா நான் வருவேன் '' !

‘’ அந்த வானத்த போல மனம் படைச்ச மன்னவனே , பனி துளிய போல குணம் படைச்ச தென்னவனே ! ‘’

'' எங்களுக்கு ஆட்சி வேண்டாம் , ஆட்சியில இருக்குறவுங்களுக்கு
ஒழுக்கம் வேணும் , நாணயம் வேணும் , நேர்மை வேணும் '' !

‘’ சிம்மா… நரசிம்மா டா ! ‘’


Facebook - https://www.facebook.com/ayngaran/
Instagram - https://www.instagram.com/ayngaran_official/
Twitter - https://twitter.com/ayngaran_offl
YouTube - https://youtube.com/Ayngaran
view more