பயிர் சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள், வானிலை முன்னறிவிப்பு, தமிழ்நாடு அரசு...செயல்படுத்தும் மானிய திட்டங்கள், விளைச்சல் அதிகரிக்கும் தொழில்நுட்பங்கள் போன்று பல்வேறு இடங்களுக்கு சென்று தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களையும் விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை கிடைப்பதற்கான வழிமுறைகளையும் விவசாயிகளின் கைபேசி மூலமாக வழங்குவதே உழவன் செயலியின் முக்கிய நோக்கமாகும்.


Connect with Doordarshan Podhigai and SUBSCRIBE to get the latest updates.

Website: http://www.doordarshan.gov.in/ddpodhigai

Facebook: https://www.facebook.com/DDPodhigaiOfficial/

Twitter: http://twitter.com/ddpodhigaitv

Instagram: https://www.instagram.com/ddpodhigai/

Email: [email protected]

#uzhavanapp #ponvilaiyumbhoomi
view more