தில்லு முல்லு (Thillu Mullu) 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில்...வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், மாதவி, தேங்காய் சீனிவாசன், சௌகார் ஜானகி, பூர்ணம் விசுவநாதன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் கோல் மால் என்ற பெயர் கொண்ட இந்தி மொழித் திரைப்படத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டதாகும்.

ரஜினிகாந்த் - அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன் / இந்திரன்.
மாதவி - சரோஜினி
தேங்காய் சீனிவாசன் - சிறீ ராமச்சந்திர மூர்த்தி
பூர்ணம் விசுவநாதன் - குடும்ப நண்பர் மற்றும் மருத்துவர்
விஜி சந்திரசேகர் - உமா
சௌகார் ஜானகி - மீனாட்சி துரைசாமி
நாகேஷ் - அவராகவே
கமல்ஹாசன் - சிறப்புத் தோற்றம்
லட்சுமி - அவராகவே (சிறப்புத் தோற்றம்)
பிரதாப் போத்தன் - அவராகவே (சிறப்புத் தோற்றம்)


Welcome to Mishri Movies! 🎬✨ Your Ultimate Destination For The Latest And Greatest Tamil Movie Collection. We Bring You The Newest Releases, Trending Films, And A Variety Of Cinematic Gems From The Vibrant World Of Tamil Cinema. Whether You're A Fan Of Action, Romance, Drama, Or Thriller, Mishri Movies Has Something For Every Movie Lover. Stay Tuned For Regular Updates, High-Quality Content, And All Things Tamil Entertainment. Don't Forget To Like, Share, And Subscribe To Never Miss An Exciting Tamil Movies!

Facebook : https://www.facebook.com/mishrimovierelease
Instagram : https://www.instagram.com/mishri_movies/
Whatsapp Channel : https://whatsapp.com/channel/0029VautilT3mFY55zDj3t22
Twitter : https://x.com/Mishri_Movies
Threads : https://www.threads.net/@mishri_movies

#TamilMovies #NewTamilMovies #TamilCinema #LatestTamilFilms #TamilMovieCollection #TamilEntertainment #TamilMoviesOnline #TamilFilmLovers #MoviesInTamil #NewReleases #TamilFilmIndustry #WatchTamilMovies #TamilMovieChannel #SouthIndianMovies #mishrimoviescollection #mishrimovies #MishriMoviesTamil #NewTamilMovies #OnlineMovie #MishriTamilMovies #MishriMovies #TamilNewMovies #TamilFullMovies #MishriMoviesSouthDubbed #thillumullu
view more