Oct 14, 2023
, , ,
Movie - En Kadamai
Music - Viswanathan–Ramamoorthy
Lyrics - Kannadasan
Singer's - T. M. Soundarrajan


ஆண் : நில்லடி நில்லடி சீமாட்டி
உன் நினைவில்... என்னடி சீமாட்டி
வில்லடி போடும் கண்கள் இரண்டில்
விழுந்ததென்னடி சீமாட்டி

ஆண் : நில்லடி நில்லடி சீமாட்டி
உன் நினைவில் என்னடி சீமாட்டி
வில்லடி போடும் கண்கள் இரண்டில்
விழுந்ததென்னடி சீமாட்டி

ஆண் : நில்லடி நில்லடி சீமாட்டி
உன் நினைவில் என்னடி சீமாட்டி
வில்லடி போடும் கண்கள் இரண்டில்
விழுந்ததென்னடி சீமாட்டி
லாலல லாலல லா லா……..லாலல லாலல லா லா
லாலல லாலல லா லா………லாலல லாலல லா லா

ஆண் : தொட்டால் சுருங்கி செடிய போல
நாணம் என்னடி சீமாட்டி
கட்டான உடல் காயாய் இருந்து
கனிந்ததென்னடி சீமாட்டி
சிட்டாய் பறக்கும் கால்கள் இரண்டில்
தயக்கம் என்னடி சீமாட்டி

ஆண் : தொட்டால் சுருங்கி செடிய போல
நாணம் என்னடி சீமாட்டி
கட்டான உடல் காயாய் இருந்து
கனிந்ததென்னடி சீமாட்டி
சிட்டாய் பறக்கும் கால்கள் இரண்டில்
தயக்கம் என்னடி சீமாட்டி

ஆண் : இங்கு வந்தது என்னடி சீமாட்டி
சங்கதி சொல்லடி சீமாட்டி

ஆண் : இங்கு வந்தது என்னடி சீமாட்டி
சங்கதி சொல்லடி சீமாட்டி
தந்தியை மீட்டும் கைகளாலே
தழுவி கொள்ளடி சீமாட்டி
யம்மா சீமாட்டி

ஆண் : நில்லடி நில்லடி சீமாட்டி
உன் நினைவில் என்னடி சீமாட்டி
வில்லடி போடும் கண்கள் இரண்டில்
விழுந்ததென்னடி சீமாட்டி
லாலல லாலல லா லா……..லாலல லாலல லா லா
லாலல லாலல லா லா………லாலல லாலல லா லா

ஆண் : வண்டு பறக்கும் கூந்தலுக்குள்
செண்டாக நான் வரட்டுமா
முந்தானையில் தொட்டில் கட்டி
இருக்க இடம் கிடைக்குமா
சங்கு கழுத்தில் பொங்கும் மங்கல
தாலி ஒன்று தரட்டுமா

ஆண் : வண்டு பறக்கும் கூந்தலுக்குள்
செண்டாக நான் வரட்டுமா
முந்தானையில் தொட்டில் கட்டி
இருக்க இடம் கிடைக்குமா
சங்கு கழுத்தில் பொங்கும் மங்கல
தாலி ஒன்று தரட்டுமா

ஆண் : கண்ணடி பட்டது சீமாட்டி
கலக்கம் வந்தது சீமாட்டி

ஆண் : கண்ணடி பட்டது சீமாட்டி
கலக்கம் வந்தது சீமாட்டி
உன்னை அல்லாது இன்னொரு கன்னி
உலகில் ஏதடி சீமாட்டி
அம்மாடி சீமாட்டி

ஆண் : நில்லடி நில்லடி சீமாட்டி
உன் நினைவில் என்னடி சீமாட்டி
வில்லடி போடும் கண்கள் இரண்டில்
விழுந்ததென்னடி சீமாட்டி
லாலல லாலல லா லா……..லாலல லாலல லா லா
லாலல லாலல லா லா………லாலல லாலல லா லா



Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
view more