Dec 20, 2023
, , ,
அடி ராதா ராதா உன்னை நீ தா ||| Adi Radha Unnai Nee Thaa |||
Movie - Alaya Deepam
Music - M. S. Viswanathan
Lyrics - Vaali
Singer's - S. P. Balasubrahmanyam, S. Janaki

ஆண் : அடி... ராதா ராதா உன்னை நீ தா……..ஆ….ஆ….
பெண் : நானே என்னை தரும்
ஹாஹ் நாளும் நாளை வரும்
இது வேகம் காட்டும் வேளைதானா….ஆ….

ஆண் : மோகம் தீயானதே
பெண் : ஆஹ்
ஆண் : தேகம் சூடானதே…
பெண் : ஆஹான்

ஆண் : அடி ராதா ராதா உன்னை நீ தா……..ஆ….ஆ….
பெண் : நானே என்னை தரும் நாளும் நாளை வரும்
இது வேகம் காட்டும் வேளைதானா…ஆ…..ஆ……
ஆண் : மோகம் தீயானதே தேகம் சூடானதே…

பெண் : பனி விழும் இரவில் பௌர்ணமி நிலவில்
பஞ்சணை தேடாத நெஞ்சம் ஏது
ஆண் : பத்து விரல் இணைந்து சித்திரங்கள் வரைந்து
பார்ப்பது போல் இன்ப வேதனை ஏது

பெண் : {கையும் கையும் மெய்யும் மெய்யும்
சொந்தம் கொண்டாட
ஆண் : கள்ளில் ஊறும் உள்ளம் ரெண்டும்
வானில் நின்றாட……} (2)

ஆண் : அடி ராதா ராதா
அடி ராதா ராதா உன்னை நீ தா……..ஆ….ஆ….
பெண் : நானே என்னை தரும்
நாளும் நாளை வரும்
இது வேகம் காட்டும் வேளைதானா….ஆ….ஆ
ஆண் : மோகம் தீயானதே தேகம் சூடானதே…

ஆண் : சின்னஞ்சிறு இடையில் என்ன இது புதையல்
சோதனை போடாமல் நான் விடமாட்டேன்
பெண் : காலம் உள்ள வரையில் நெஞ்சமென்னும் சிறையில்
உன்னையும் பூட்டாமல் நான் விடமாட்டேன்

ஆண் : {நெஞ்சம் எங்கும் சந்தம் சிந்தும்
காதல் சங்கீதம்
பெண் : மன்னன் உந்தன் கைகள் தொட்டால்
எங்கும் செந்தூரம்…} (2)

ஆண் : அடி ராதா ராதா
அடி ராதா ராதா உன்னை நீ தா……..ஆ….ஆ….
பெண் : நானே என்னை தரும்
ஆண் : லல லலல்லா
பெண் : நாளும் நாளை வரும்
ஆண் : லல லலல்லா
பெண் : இது வேகம் காட்டும் வேளைதானா….ஆ….ஆ
ஆண் : மோகம் தீயானதே தேகம் சூடானதே…

Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
view more