Jan 10, 2024
, , ,
Movie - Yai! Nee Romba Azhaga Irukey!
Music - Ramesh Vinayakam
Lyrics - Ramesh Vinayakam, Srivardhini
Singer's - Pazhanibarathi

ஆண் : முஹம்மது மாரே மேரே ஹோஸு மாரே
ஹோஸு... மாரே ஹையோ ஹோஸு மாரே
முஹம்மது மாரே மேரே ஹோஸு மாரே
ஹோஸு மாரே ஹையோ ஹோஸு மாரே..

ஆண் : தொட்டு தொட்டு தொட்டு செல்லும் ஐஸ் காற்றிலே
சுட சுட சுட ஆசை வருகிறதே
தொட்டு தொட்டு தொட்டு செல்லும் ஐஸ் காற்றிலே
சுட சுட சுட ஆசை வருகிறதே..
துள்ளி துள்ளி உந்தன் மடியிலே
பனித்துளி மனசு விழுகிறதே

பெண் : நட்சத்திர நடக்கும் கண்களிலே
மேகங்களின் தொடக்கம் கூந்தலிலே
ஒரு கிராம் மின்னல் இடையினிலே
நான் உனக்கென பிறந்தேன் பூமியிலே

ஆண் : ஹே தொட்டு செல்லும் தொட்டு செல்லும்
அஹ் தொட்டு தொட்டு தொட்டு செல் ஹே

ஆண் : முஹம்மது மாரே மேரே ஹோஸு மாரே
ஹோஸு மாரே ஹையோ ஹோஸு மாரே

குழு : உள்ளே உள்ளே உனக்கு சாம்பையா ய ய
உள்ளே உள்ளே உனக்கு சாம்பையா
உள்ளே உள்ளே உனக்கு சாம்பையா ய ய
உள்ளே உள்ளே உனக்கு சாம்பையா

ஆண் : உலகெங்கிலும் சுகம் உள்ளது
அதை வாங்கிட பணம் உள்ளது
மனசு மயங்குது எதுக்காக…..
குழு : உள்ளே உள்ளே……
பெண் : நமக்கானவன் யார் என்பதை
நம் கண்களால் நாம் தேடணும்
மனசு மயங்குது அதுக்காக…
குழு : உள்ளே உள்ளே…..

ஆண் : பார்வை சொல்லும் காதல் பாதை மாறி போனால்
அழகு பெண்ணின் வாழ்க்கை அப்போது என்னாகுமோ
பெண் : காதல் கொள்ளும் ஆண்கள் தவறு செய்வது இல்லை
கள்ள நெஞ்சத்தில் பெண் காதல் குடிக் கொள்ளுமோ

ஆண் : காதல் சுகமான தேடல்
உயிரில் விழுகின்ற சாரல்
துளிகள் கடலென பெருகிட பெருகிட
பெண் : நதிகள் வீசுதே காதல் காதலே

ஆண் : முஹம்மது மாரே மேரே ஹோஸு மாரே
ஹோஸு மாரே ஹையோ ஹோஸு மாரே
தொட்டு தொட்டு தொட்டு செல்லும் ஐஸ் காற்றிலே
சுட சுட சுட ஆசை வருகிறதே.

குழு : ……………………………

ஆண் : சில நேரங்கள் விழ வைக்கிறதே
சில நேரங்கள் எழ வைக்கிறதே
எதுக்கு எதுக்கிந்த விளையாட்டு……
குழு : உள்ளே உள்ளே..
பெண் : விழ வைப்பதும் எழ வைப்பதும்
அழ வைப்பதும் சுகம் சேர்ப்பதும்
அழகு பதுமையின் கையோடு……
குழு : உள்ளே…உள்ளே…

ஆண் : பாதி இதயம் அங்கே மீதி இதயம் இங்கே
எனது நெஞ்சத்தை ஏனடி துண்டாக்கினாய்
குழு : அந்த நிலைதான் இங்கும் காதல் இதுதான் எங்கும்
உடைந்த உள்ளத்தை முத்தத்தில் ஒன்றாக்கலாம்

ஆண் : காதல் சுகமான தேடல் உயிரில் விழுகின்ற சாரல்
துளிகள் கடலென பெருகிட பெருகிட
பெண் : அலைகள் வீசுதே காதல் காதலே

ஆண் : முஹம்மது மாரே மேரே ஹோஸு மாரே
ஹோஸு மாரே ஹையோ ஹோஸு மாரே
ஹேய் தொட்டு தொட்டு தொட்டு செல்லும் ஐஸ் காற்றிலே
சுட சுட சுட ஆசை வருகிறதே..

ஆண் : நட்சத்திர நடக்கும் கண்களிலே
மேகங்களின் தொடக்கம் கூந்தலிலே
ஒரு கிராம் மின்னல் இடையினிலே
அடி எப்படி நீ பொறந்தே பூமியிலே….

ஆண் : முஹம்மது மாரே மேரே ஹோஸு மாரே
ஹோஸு மாரே ஹையோ ஹோஸு மாரே
முஹம்மது மாரே மேரே ஹோஸு மாரே
ஹோஸு மாரே ஹையோ ஹோஸு மாரே….

Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
view more