Jan 16, 2024
, , ,
Movie - Suvarilladha Chiththirangal
Music - Gangai Amaran
Lyrics - Kannadasan
Singer's - Malaysia Vasudevan and S. Janaki

ஆண் : காதல் வைபோகமே
காணும் நன் நாள்... இதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடி கிளிகள் கூடி இணைந்து
ஆனந்த பண்பாடுமே….

பெண் : காதல் வைபோகமே
காணும் நன் நாள் இதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடி கிளிகள் கூடி இணைந்து
ஆனந்த பண்பாடுமே….

பெண் : காதல் வைபோகமே
காணும் நன் நாள் இதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடி கிளிகள் கூடி இணைந்து
ஆனந்த பண்பாடுமே….

பெண் : லலலலலலலா..லல…
லலலலலலலா..லல…
லலலலலலலல….

ஆண் : கோடை காலத்தில் தென்றல்
குளிரும் பெளர்ணமி திங்கள்
வாடை காலத்தில் கூடல்
விளையாடல் ஊடல்

பெண் : வானம் தாலாட்டுப் பாட
மலைகள் பொன் ஊஞ்சல் போட
நீயும் என் கையில் ஆட
சுகம் தேட கூட

ஆண் : பூவில் மேடையமைத்து
பூவை உன்னை அணைத்தால்

பெண் : கதகதப்பு துடிதுடிப்பு
இது கல்யாண பரபரப்பு

ஆண் : காதல் வைபோகமே
காணும் நன் நாள் இதே
பெண் : வானில் ஊர்கோலமாய்
ஜோடி கிளிகள் கூடி இணைந்து
ஆனந்த பண்பாடுமே

பெண் : எண்ணம் என்னென்ன வண்ணம்
இளமை பொன்னென்று மின்னும்
எங்கும் ஆனந்த ராகம்
புது தாகம் தாபம்

ஆண் : மேகலை பாடிடும் ராகம்
ராகங்கள் பாடிடும் தேகம்
தேகத்தில் ஊறிய மோகம்
சமபோகம் யோகம்

பெண் : வாழ்ந்தால் உந்தன் மடியில்
வளர்த்தால் உந்தன் அருகில்
ஆண் : அனுபவிப்பேன் தொடர்ந்திருப்பேன்
ஏழேழு ஜென்மம் எடுப்பேன்

பெண் : காதல் வைபோகமே
காணும் நன் நாள் இதே
ஆண் : வானில் ஊர்கோலமாய்
ஜோடிக்கிளிகள் கூடி இணைந்து
ஆனந்த பண்பாடுமே

இருவர் : லல லால்ல லா லா ல லல லால்ல லா லா ல
லல லால்ல லா லா ல லல லால்ல லா லா ல
லல லால்ல லா லா…

Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
view more