Mar 21, 2024
, , ,
Movie - Kalaignan
Music - Ilaiyaraaja
Lyrics - Vaali
Singer's - Mano, K. S. Chithra

ஆண் : தில்லுபருஜானே
தில்லு தீவானே
தித்திக்கிற... தேனே
உள்ளபடி நானே
உனைச் சேர்ந்தேனே
ஒட்டியிருப்பேனே

ஆண் : தில்லுபருஜானே
தில்லு தீவானே
தித்திக்கிற தேனே
உள்ளபடி நானே
உனைச் சேர்ந்தேனே
ஒட்டியிருப்பேனே

ஆண் : போதும் இனி பேச்சு
அனல் வீசுது மூச்சு
ஒரு மாதிரி ஆச்சுது
ஆஜா ஆஜா
ஆஜா ஆஜா
அரரரே ஆஜா ஆஜா

பெண் : தில்லுபருஜானே
தில்லு தீவானே
தித்திக்கிற தேனே
உள்ளபடி நானே
உனைச் சேர்ந்தேனே
ஒட்டியிருப்பேனே

ஆண் : மன்னன் மாளிகையில்
வாழும் மஞ்சள் வெயில்
ஆடைகட்டி வந்ததென்ன மெல்ல

பெண் : மன்னன் நீதானென்று
மீரா வந்தாள் இன்று
காதல் தனை ஜாடைகளில் சொல்ல

ஆண் : மாலை கண்மயங்கும் வேளை
மங்கை நதி
பெண் : மங்கை நதி
பொங்கிவரும் கங்கை நதி

ஆண் : ஏதோ காமம் செய்த சூதோ
அச்சம்விட
பெண் : அச்சம்விட
அச்சம்விட அவனொரு பானம்விட

ஆண் : புது லீலைகள் தான்
அதிகாலை வரை தான்
அடி காதலி கண்மணி
ஆஜா ஆஜா
கையணைக்க ஆஜா ஆஜா

பெண் : தில்லுபருஜானே
தில்லு தீவானே
தித்திக்கிற தேனே
உள்ளபடி நானே
உனைச் சேர்ந்தேனே
ஒட்டியிருப்பேனே

பெண் : உன்னால் தூக்கம் கெட்டு
வாடும் தென்னஞ்சிட்டு
கூடுவிட்டு உன்னை
தொட்டுக் கொஞ்சும்

ஆண் : சொன்னால் போதுமடி
வாம்மா நானும் ரெடி
காதல் செய்ய
காத்திருக்கு நெஞ்சம்

பெண் : வாங்கு தோளிரண்டில்
தாங்கி சொல்லிக் கொடு
ஆண் : சொல்லிக்கொடு பாடங்களை
அள்ளிக் கொடு

பெண் : ஏக்கம் என்னையும் தான்
தாக்கும் முத்தமிட்டு
ஆண் : முத்தமிட்டு கட்டிக்கொள்ளு
கட்டில்மெட்டு

பெண் : சிறு நூலிடைதான்
ஒரு இன்பக்கதைதான்
உந்தன் தேவையை வாங்கிட
ஆஜா ஆஜா
என்ன வேணும் ஆஜா அஜா

ஆண் : தில்லுபருஜானே
தில்லு தீவானே
தித்திக்கிற தேனே
உள்ளபடி நானே
உனைச் சேர்ந்தேனே
ஒட்டியிருப்பேனே

பெண் : போதும் இனி பேச்சு
அனல் வீசுது மூச்சு
ஒரு மாதிரி ஆச்சுது
ஆஜா ஆஜா
ஆஜா ஆஜா
அரரரே ஆஜா ஆஜா

ஆண் : ஹா ஹா
பெண் : ஹோய் ஹோய்
ஆண் : ஹே ஹே
பெண் : ஹான் ஹான்



Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
view more