Music - Deva
Lyrics - Kalidasan
Singer's - S. P. Balasubrahmanyam and S. Janaki
பெண் : தென்னமர தோப்புக்குள்ளே குயிலே... குயிலே
என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே.. குயிலே…
ஆண் : தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே
என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே.. குயிலே…
பெண் : தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே
ஆண் : ஆத்தோரம் காத்து பட்டு பறக்குதடி சேல..
ஆத்தாடி உன் அழகு தேன் தூவும் சோல…
ஆத்தோரம் காத்து பட்டு பறக்குதடி சேல..
ஆத்தாடி உன் அழகு தேன் தூவும்.. சோல
பெண் : புது முகமாக.. அறிமுகம் ஆனேன்
அறிமுக நாளே உன்.. அடைக்கலமானேன்
இனி பூஞ்சோல குயிலபோல நான்.. பாடுவேன்
ஆண் : தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே
என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே.. குயிலே…
பெண் : தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே
பெண் : மாமா உன் பேரச் சொன்னா
மரிக்கொழுந்து வாசம்
ஆளான பொண்ணுக்கெல்லாம் காதோரம்..கூசும்
மாமா உன் பேரச் சொன்னா மரிக்கொழுந்து வாசம்..
ஆளான பொண்ணுக்கெல்லாம் காதோரம்…கூசும்
ஆண் : கனிமரம் போல அடி குலுங்கிடும் மானே
கனவினில் நானே.. தினம் உனை ரசித்தேனே..
அடி பூவே.. உன் பூஜைக்காக நான் ஏங்கினேன்..
பெண் : தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே
என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே.. குயிலே…
ஆண் : தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே
என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே.. குயிலே…
பெண் : தென்னமர தோப்புக்குள்ளே
ஆண் : குயிலே குயிலே…
Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG
1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES
2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations
3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment
4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii view more