Music - Ilayaraja
Singer's - K.J. Yesudas
ஆண் : { ஹே தண்ணி
தொட்டி தேடி வந்த
கன்னுகுட்டி நான் } (2)
இந்த சூரியன்... வழுக்கி
சேத்தில் விழுந்தது மாமி
என் கண்ணை கட்டி காட்டில
விட்டது சாமி சாமி சாமி
{ சாரயத்த ஊத்து ஜன்னலத்தான்
சாத்து } (2)
ஆண் : { ஹே தண்ணி
தொட்டி தேடி வந்த
கன்னுகுட்டி நான் } (2)
ஆண் : { புட்டி தொட்டதால
புத்தி கெட்டு போனேன்
ஊருகாய கொண்டா
உன்னையும் தொட்டுக்குறேன் } (2)
ஆண் : { அடடா ரம்மு
வந்தா ராகம் வரும்
கொண்டா இதுவும்
பத்தாதம்மா கொண்டாடி
அண்டா } (2)
ஆண் : மகராஜா பிச்சை
கேட்டு இங்கு பாடுறான்
என்னை பார்த்து கோப்பை
தள்ளாடும் காசு தீர்ந்தாலே
கண்ணீரும் கள்ளாகும்
ஆண் : தண்ணி தொட்டி
தேடி வந்த கன்னுகுட்டி
நான் ஹே தண்ணி
தொட்டி தேடி வந்த
கன்னுகுட்டி நான்
இந்த சூரியன் வழுக்கி
சேத்தில் விழுந்தது மாமி
என் கண்ணை கட்டி காட்டில
விட்டது சாமி சாமி சாமி
{ சாரயத்த ஊத்து ஜன்னலத்தான்
சாத்து } (2)
ஆண் : { ஹே தண்ணி
தொட்டி தேடி வந்த
கன்னுகுட்டி நான் } (2)
ஆண் : { இன்னும் கொஞ்சம்
ஊத்து சுதி கொஞ்சம் ஏத்து
மூக்கு வழி வந்தா ஊத்துறத
நிறுத்து } (2)
{ எனக்கு ராகமெல்லாம்
தண்ணி பட்ட பாடு
இன்னைக்கு டப்பாங்குத்து
கச்சேரி கேளு } (2)
ஆண் : ஒரு ராகம் திசை
மாறி இசை மாறுது
மானம் போச்சு கானம்
போகாது ரோஷம் பார்த்தாலே
போதை தான் ஏறாது
ஆண் : { ஹே தண்ணி
தொட்டி தேடி வந்த
கன்னுகுட்டி நான் } (2)
இந்த சூரியன் வழுக்கி
சேத்தில் விழுந்தது மாமி
என் கண்ணை கட்டி காட்டில
விட்டது சாமி சாமி சாமி
{ சாரயத்த ஊத்து ஜன்னலத்தான்
சாத்து } (2)
ஆண் : { ஹே தண்ணி
தொட்டி தேடி வந்த
கன்னுகுட்டி நான் } (2)
இந்த சூரியன் வழுக்கி
சேத்தில் விழுந்தது மாமி
என் கண்ணை கட்டி காட்டில
விட்டது சாமி சாமி சாமி
Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG
1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES
2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations
3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment
4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii view more