Jun 8, 2024
, , ,
Movie - Pudhiya Mannargal
Music - A. R. Rahman
Lyrics - Palani Bharathi
Singer's - Sujatha Mohan, T. L. Maharajan

ஆண் : நீ கட்டும் சேல மடிப்புல நா
கசங்கி... போனேன்டி
உன் எலுமிச்சம் பழ நிற இடுப்புல
கெறங்கி போனேன்டி

ஆண் : நீ கட்டும் சேல மடிப்புல நா
கசங்கி போனேன்டி
உன் எலுமிச்சம் பழ நிற இடுப்புல
கெறங்கி போனேன்டி

ஆண் : அடியே சூடான மழையே
கொடைக்குள் நனஞ்சுக்கலாமா
கொடியே வெத்தல கொடியே
சுண்ணாம்பு நான் தரலாமா

ஆண் : அழகே தாவணி பூவே
தேன எடுத்துக்கலாமா
கொலுசு போட்ட காலிலே
தாளம் போட்டுக்கலாமா

பெண் : நீ கட்டும் வேட்டி மடிப்புல நா
மயங்கி போனேனே
உன் கட்டழகு மீசையிலே
கிறங்கி போனேனே

பெண் : நீ கட்டும் வேட்டி மடிப்புல நா
மயங்கி போனேனே
உன் கட்டழகு மீசையிலே
கிறங்கி போனேனே

பெண் : வண்டு சாமந்தி பூவில்
நாயனம் ஊதுது மாமா
மனசு ஆசையினாலே
ஊஞ்சல் ஆடுது மாமா

பெண் : மலரும் தாவணி பூவில்
தேன எடுத்துக்க மாமா
கொலுசு போட்ட காலிலே
தாளம் போட்டுக்க மாமா

ஆண் : நீ வெட்டி வெட்டி
போடும் நகத்தில் எல்லாம்
குட்டி குட்டி நிலவு தெரியுதடி

ஆண் : உன் இடுப்பழகில்
ஒரசும் கூந்தலிலே
பத்திகிட்டு மனசு எரியுதடி

பெண் : சிக்கி முக்கி கல்ல போல
என்ன சிக்கலிலே மாட்டாதே
தாலி ஒன்னு போடும் வர
என்ன வேறெதுவும் கேக்காதே

ஆண் : அந்த வானம் பூமி எல்லாம்
இங்க ரொம்ப பழசு
அட நீயும் நானும் சேர்ந்திருக்கும்
காதல் தாண்டி புதுசு

பெண் : வண்டு சாமந்தி பூவில்
நாயனம் ஊதுது மாமா
மனசு ஆசையினாலே
ஊஞ்சல் ஆடுது மாமா

பெண் : மலரும் தாவணி பூவில்
தேன எடுத்துக்க மாமா
கொலுசு போட்ட காலிலே
தாளம் போட்டுக்க மாமா

ஆண் : நீ கட்டும் சேல மடிப்புல நா
கசங்கி போனேன்டி
உன் எலுமிச்சம் பழ நிற இடுப்புல
கெறங்கி போனேன்டி

ஆண் : நீ கட்டும் சேல மடிப்புல நா
கசங்கி போனேன்டி
உன் எலுமிச்சம் பழ நிற இடுப்புல
கெறங்கி போனேன்டி

ஆண் : அடியே சூடான மழையே
கொடைக்குள் நனஞ்சுக்கலாமா
கொடியே வெத்தல கொடியே
சுண்ணாம்பு நான் தரலாமா

ஆண் : அழகே தாவணி பூவே
தேன எடுத்துக்கலாமா
கொலுசு போட்ட காலிலே
தாளம் போட்டுக்கலாமா

பெண் : மாமா நீங்க
தூங்கும் மெத்தையிலே
என்னோட போர்வை சேர்வதெப்போ

பெண் : மாமா நீங்க
வாங்கும் மூச்சினிலே
என்னோட துடிப்பு சேர்வதெப்போ

ஆண் : ஏன் ஆயுள் ரேகை எல்லாம்
உன் உள்ளங்கையில் ஓடுதடி
உன் உள்ளங்கை அழகினிலே
ஆச உச்சி வர ஊறுதடி

பெண் : நான் சூடும் பூவில்
உங்க வாசம் சேர்ந்து வந்து வீசுது
என் கழுத்து கிட்ட
முத்தம் தந்து மயிலிறகாக கூசுது

ஆண் : அடியே சூடான மழையே
கொடைக்குள் நனஞ்சுக்கலாமா
கொடியே வெத்தல கொடியே
சுண்ணாம்பு நான் தரலாமா

ஆண் : அழகே தாவணி பூவே
தேன எடுத்துக்கலாமா
கொலுசு போட்ட காலிலே
தாளம் போட்டுக்கலாமா

பெண் : நீ கட்டும் வேட்டி மடிப்புல
நா மயங்கி போனேனே
உன் கட்டழகு மீசையிலே
கிறங்கி போனேனே

பெண் : நீ கட்டும் வேட்டி மடிப்புல
நா மயங்கி போனேனே
உன் கட்டழகு மீசையிலே
கிறங்கி போனேனே

குழு : அடியே சூடான மழையே
கொடைக்குள் நனஞ்சுக்கலாமா
கொடியே வெத்தல கொடியே
சுண்ணாம்பு நான் தரலாமா

குழு : அழகே தாவணி பூவே
தேன எடுத்துக்கலாமா
கொலுசு போட்ட காலிலே
தாளம் போட்டுக்கலாமா

குழு : …………………………….




Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
view more