Jun 11, 2024
, , ,
Movie - Mappillai Vanthachu
Music - Ilaiyaraja
Lyrics - Vaali, Gangai Amaran
Singer's - Swarnalatha, Mano

ஆண்:அருகமணி கருகமணி...
அழகுமணி அருமைமணி...
ஆயிரம்... பாட்டு சொல்லிடும்...
ஆனி பொன்னுமணியே...
ஆனந்த தாளம் தட்டிடும்...
ஆசை கண்ணுமணியே...
முங்கிவந்த முத்துமணியே...
தங்கநெற கொத்துமணியே...
கட்டழகு கண்மணியே...
பொன் மணியே...

பெண்:அருகமணி கருகமணி...
அழகுமணி அருமைமணி...
ஆயிரம் பாட்டு சொல்லிடும்...
ஆனி பொன்னுமணியே...

ஆண்:கட்டி விட்ட தாளமணி...
மெட்டுக்கட்டும் ராகமணி...
முத்து வச்ச மாலைமணி...
முத்தம் தந்த ஆசைமணி...

பெண்:மாமன் தெனம் சூடுமணி...
மந்திரமும் பாடும் மணி...
பாதையெல்லாம் தேடும் மணி...
காத்திருந்தாள் ஓடும்மணி...

ஆண்:சின்னமணி சிந்துமணி...
தேடிவரும் சொந்தமணி...
தேவதை போல வந்தது...
இந்த மணி...

பெண்:அருகமணி கருகமணி...
அழகுமணி அருமைமணி...
ஆயிரம் பாட்டு சொல்லிடும்...
ஆனி பொன்னுமணியே...

பெண்:நெஞ்சுக்குள்ள நேசமணி...
நித்தவரும் பாசமணி...
வஞ்சி இவள் வாசமணி...
கொஞ்சி கொஞ்சி பேசும்மணி...

ஆண்:கோர்த்து வச்ச கோலமணி...
கொட்டி வச்ச ஜாதிமணி...
தூண்டி விட்ட ஜோதிமணி...
தொட்டு வந்த ஆதிமணி ...

பெண்:செல்லமணி நல்லமணி...
சேதி சொல்ல வந்த மணி...
சேலைய மூடி வந்தது...
வெள்ளி மணி...

ஆண்:அருகமணி கருகமணி...
அழகுமணி அருமைமணி...
ஆயிரம் பாட்டு சொல்லிடும்...
ஆனி பொன்னுமணியே...
ஆனந்ததாளம் தட்டிடும்...
ஆசை கண்ணுமணியே...
முங்கிவந்த முத்துமணியே...
தங்கநெற கொத்துமணியே...
கட்டழகு கண்மணியே...
பொன் மணியே...

பெண்:அருகமணி கருகமணி...


ஆண்:ஆ...

பெ:அழகுமணி அருமைமணி...

ஆண்:ஆ..ஆ...


பெண்:ஆயிரம் பாட்டு சொல்லிடும்...
ஆனி பொன்னுமணியே ...


Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
view more