Jun 17, 2024
, , ,
Movie - Naan Yen Pirandhen
Music - Shankar–Ganesh
Lyrics - Vaali
Singer - T. M. Soundararajan, P. Susheela

ஆண் : என்னம்மா சின்னப் பொண்ணு
என்னமோ தேடும்... கண்ணு
நானும் உந்தன் ஜோடியல்லவோ
நாயகிக்கு நாணம் என்னவோ
நாலு கைகள் சேர்ந்தால் சொல்லவோ

ஆண் : …………………….
குழு : .……………………..

பெண் : என்னைய்யா சின்ன கண்ணு
உன்னத்தான் தேடும் பொண்ணு
நானும் உந்தன் ஜோடியல்லவோ
நாயகிக்கு நாணம் கொஞ்சமோ
நாழி கைகள் சேர்ந்தால் சொல்லவோ….

ஆண் : இரவுக்கு சேலை தந்தால்
இங்கே நாமும் ஒண்ணம்மா
இருட்டுக்கு வேலை என்றால்
இனிமேல்தானே கதையம்மா

பெண் : முத்தமிடும் ஆசை வந்து
மூணு பக்கம் கொல்லுதே

குழு : ஆமா மூணு பக்கம் கொல்லுதே

ஆண் : முன்னிரவு நேரம்
என்னை வாசல் பக்கம் தள்ளுதே

குழு : ……………………..

ஆண் : என்னம்மா சின்னப் பொண்ணு
என்னமோ தேடும் கண்ணு
நானும் உந்தன் ஜோடியல்லவோ

பெண் : நாயகிக்கு நாணம் கொஞ்சமோ
நாழி கைகள் சேர்ந்தால் சொல்லவோ….

பெண் : கன்னத்தில் எச்சில் பட்டதேனோ தேனோ
கைப்பட்டு வந்ததென்ன மானோ நானோ

ஆண் : செங்கமலம் போல் மலர்ந்தாய் தங்கமே
பருவத்தை தந்து செல்லம்மா ஆ…ஆ….ஆ…
கொடுப்பதை வாங்கிக் கொள்ளம்மா….

பெண் : என்னைய்யா சின்ன கண்ணு
உன்னத்தான் தேடும் பொண்ணு
நானும் உந்தன் ஜோடியல்லவோ

ஆண் : நாயகிக்கு நாணம் என்னவோ
நாலு கைகள் சேர்ந்தால் சொல்லவோ

ஆண் : ஒரு தரம் நூறு வரை எண்ணி விடவோ
தருவது கோடி பெறும் தந்து விடவோ

பெண் : பொன்மனம் போலிருந்தால் போதுமல்லவோ
பொன்மனம் போலிருந்தால் போதுமல்லவோ

ஆண் : அழகிய பொன்னம்மா நீ பட்டதை சொல்லம்மா

பெண் : இருபது வயசய்யா இது இருப்பது உனக்கய்யா

ஆண் : என்னம்மா சின்னப் பொண்ணு
என்னமோ தேடும் கண்ணு
நானும் உந்தன் ஜோடியல்லவோ

பெண் : நாயகிக்கு நாணம் கொஞ்சமோ
நாழி கைகள் சேர்ந்தால் சொல்லவோ….

குழு : ………………………

Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
view more