Jun 20, 2024
, , ,
எண்ணி சொல்லவா உன் முத்தக் கணக்கு ||| Enni Chollava Un Mutha Kanakku |||
Movie - Alaya Deepam
Music - M. S. Viswanathan
Lyrics - Vaali
Singer's - S. P. Balasubrahmanyam, S. Janaki

... ஆண் : எண்ணி சொல்லவா உன் முத்தக் கணக்கு
முன்னூறை தொட்டது ஏன் இன்னும் வழக்கு
உன் கையை வளைத்து
என் தோளினில் மாலை சூடு……

பெண் : ஆஹ் ஆஹ் ஆ….ஆ…..
எண்ணி சொல்லவா உன் முத்தக் கணக்கு
முன்னூறை தொட்டது ஏன் இன்னும் வழக்கு
உன் கையை வளைத்து
என் தோளினில் மாலை சூடு……

ஆண் : கூந்தல் மேகங்கள் பூப்பந்தல் போட
ஓடம் போல் நீயும் ஊஞ்சல் ஆட
கூந்தல் மேகங்கள் பூப்பந்தல் போட
ஓடம் போல் நீயும் ஊஞ்சல் ஆட

பெண் : மோகம் தாளாமல் நானே மாற
என்னை பாராட்டு நான் ஏமாற…

பெண் : எண்ணி சொல்லவா உன் முத்தக் கணக்கு
ஆண் : முன்னூறை தொட்டது ஏன் இன்னும் வழக்கு
பெண் : உன் கையை வளைத்து
என் தோளினில் மாலை சூடு……

ஆண் : ஆஹ் ஆஹ் ஆ….ஆ…..

பெண் : வானில் தீபங்கள் இல்லாத போதும்
பாவை என் கண்ணில் தீபம் போதும்
வானில் தீபங்கள் இல்லாத போதும்
பாவை என் கண்ணில் தீபம் போதும்

ஆண் : காதல் யாகங்கள் செய்கின்ற போதும்
தேகம் உண்டாக்கும் தீயே போதும்

ஆண் : எண்ணி சொல்லவா உன் முத்தக் கணக்கு
பெண் : முன்னூறை தொட்டது ஏன் இன்னும் வழக்கு

ஆண் : பூக்கள் தாலாட்டும் பொன்னான பாவை
என்னை சூடாக்கும் ஈரப்பார்வை
பெண் : பாதி கண் கொண்டு பார்த்தாள் பூவை
உந்தன் நோய் தீர ஏதோ தேவை…..

பெண் : எண்ணி சொல்லவா உன் முத்தக் கணக்கு
ஆண் : முன்னூறை தொட்டது ஏன் இன்னும் வழக்கு
பெண் : உன் கையை வளைத்து
என் தோளினில் மாலை சூடு……

இருவர் : ஆஹ் ஆஹ் ஆ….ஆ…..

Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
view more